Legends league cricket
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் சச்சின் பங்கேற்கவில்லை!
இந்திய பயிற்சியாளர் பதவிக்கு அடுத்ததாகப் புதிய பொறுப்பு ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளார் ரவி சாஸ்திரி. லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் எனப்படும் எல்.எல்.சி. போட்டியின் ஆணையராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். எல்.எல்.சி. போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
இத்தொடர் ஜனவரி 20 முதல் மஸ்கட், ஓமன் பகுதிகளில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்திய முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சேவாக், யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங், முகமது கைஃப், ஸ்டூவர்ட் பின்னி, இர்பான் பதான், யூசுப் பதான் போன்றோர் இந்திய மஹாராஜா அணியில் விளையாடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
Related Cricket News on Legends league cricket
-
Mohammad Kaif, Binny Join India Maharajas Team In Legends League Cricket
Mohammed Kaif and Stuart Binny have joined the India Maharajas team for the Legends League Cricket ...
-
Jhulan Goswami Appointed As Legends League Cricket Ambassador
Legends League Cricket (LLC) has appointed cricketer Jhulan Goswami as an ambassador ...
-
லெஜன்ஸ்ட் லீக் கிரிக்கெட் தொடரின் ஆணையராக ரவி சாஸ்திரி நியமனம்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்துள்ளதை அடுத்து, அவர் புதிய பொறுப்பு ஒன்றை ஏற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31