Legends league
எல்எல்சி 2023: ரிக்கி கிளார்க் அதிரடியில் பில்வாரா கிங்ஸை வீழ்த்தியது அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் பில்வாரா கிங்ஸ் - அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜம்மூவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பில்வாரா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து ஹைதராபாத் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பில்வாரா அணியில் சோலமன் மிர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த லிண்டல் சிம்மன்ஸ் - திலகரத்னே தில்சன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிம்மன்ஸ் 21 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய அப்துல்லா 8 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Legends league
-
LLC Season 2: India Capitals Look To Secure Playoff Spot With Win Over Manipal Tigers
YS Rajasekhara Reddy ACA: India Capitals will look to secure a playoff spot with a win when they take on Manipal Tigers in their last match of the preliminary round ...
-
IC vs MNT, Dream11 Prediction: रिकार्डो पॉवेल को बनाएं कप्तान, ये 5 बल्लेबाज़ अपनी टीम में करें शामिल
लीजेंड्स लीग क्रिकेट 2023 (LLC 2023) का 13वां मुकाबला इंडिया कैपिटल्स और मणिपाल टाइगर्स के बीच शनिवार, 02 दिसंबर को अवाई एस राजशेखर रेड्डी क्रिकेट स्टेडियम, विशाखापट्टनम में खेला जाएगा। ...
-
MSA vs TAD, Dream11 Prediction: मोईन अली को बनाएं कप्तान, ये 11 खिलाड़ी अपनी Dream Team में करें…
अबू धाबी टी10 लीग का 10वां मुकाबला टीम अबू धाबी (Team Abu Dhabi) और सैंप आर्मी (Samp Army) के बीच शुक्रवार, 1 दिसंबर 2023 को शेख जायद स्टेडियम में खेला ...
-
IC vs MNT: Dream11 Prediction Match No. 13, Legends League Cricket 2023
The last two matches in the Legends League Cricket (LLC 2023) have been called off due to rain, which has made the points table more intense. ...
-
BHK vs UHY, Dream11 Prediction: पीटर ट्रेगो को बनाएं कप्तान, ये 11 खिलाड़ी अपनी Dream Team में करें…
लीजेंड्स लीग क्रिकेट 2023 (LLC 2023) का 12वां मुकाबला भीलवाड़ा किंग्स और अर्बनराइजर्स हैदराबाद के बीच शुक्रवार, 01 दिसंबर को मोलाना आजाद स्टेडियम, जम्मू में खेला जाएगा। ...
-
BHK vs UHY: Dream11 Prediction Match No. 12, Legends League Cricket 2023
The Legends League Cricket 2023 (LLC 2023) has almost come to the start of the playoffs. ...
-
'Check Them In IPL': Kevin Pietersen On Rohit, Kohli's Inclusion In T20 World Cup Squad
T20 World Cup: Former England skipper Kevin Pietersen feels Indian captain Rohit Sharma and batting stalwart Virat Kohli have "every chance" to be in India's squad for the upcoming T20 ...
-
IC vs GJG: Dream11 Prediction Match No. 11, Legends League Cricket 2023
The Legends League Cricket (LLC 2023) has almost reached the end of the group stage with only a few games left to play. ...
-
IC vs GJG, Dream11 Prediction: रिकार्डो पॉवेल को बनाएं कप्तान, ये 4 गेंदबाज़ अपनी Dream Team में करें…
लीजेंड्स लीग क्रिकेट 2023 (LLC 2023) का 11वां मुकाबला इंडिया कैप्टिल्स और गुजरात जायंट्स के बीच गुरुवार 30 नवंबर को मोलाना आजाद स्टेडियम, जम्मू में खेला जाएगा। ...
-
J&K L-G Hosts International Cricket Players
Manoj Sinha: J&K L-G Manoj Sinha on Tuesday hosted high tea for international cricket players participating in Legends League cricket matches in Jammu city. ...
-
BHK vs SSS, Dream11 Prediction: लेंडल सिमंस को बनाएं कप्तान, ये 3 ऑलराउंडर अपनी Dream Team में करें…
लीजेंड्स लीग क्रिकेट 2023 (LLC 2023) का दसवां मुकाबला भीलवाड़ा किंग्स और सदर्न सुपरस्टार्स के बीच बुधवार, 29 नवंबर को मोलाना आजाद स्टेडियम, जम्मू में खेला जाएगा। ...
-
BHK vs SSS: Dream11 Prediction Match No. 8, Legends League Cricket 2023
After a gap of one day, the Legends League Cricket 2023 (LLC 2023) will have their match no. 10. ...
-
எல்எல்சி 2023: மனிப்பால் டைகர்ஸை வீழ்த்தி சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் வெற்றி!
மனிப்பால் டைகர்ஸ் அணிக்கெதிரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
MNT vs SSS: Dream11 Prediction Match No. 8, Legends League Cricket 2023
After playing games in Ranchi and Dehradun, the Legends League Cricket 2023 (LLC 2023) will move to Jammu. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31