London
ரஸல் பந்துவீச்சில் இமாலய சிக்ஸரை விளாசிய பில் சால்ட் - காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் மற்றும் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற லண்டன் ஸ்பிரிட் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியானது இன்னிங்ஸ் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பில் சால்ட் 58 ரன்களையும், மேக்ஸ் ஹோல்டன் 38 ரன்களையும் சேர்த்தனர். லண்டன் ஸ்பிரிட் அணி தரப்பில் ரிச்சர்ட் கிளீசன் மற்றும் ஒல்லி ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லண்டன் அணிக்கு ஜென்னிங்ஸ் ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
Related Cricket News on London
-
ஒல்லி போப் ஸ்டம்புகளை பதம்பார்த்த ஃபசல்ஹக் ஃபரூக்கி - வைரல் காணொளி!
மான்செஸ்டர் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் ஃபரூக்கி, லண்டன் அணி பேட்டர் ஒல்லி போப்பை முதல் பந்திலேயே க்ளீன் போல்டாக்கி வெளியேற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
VIDEO: किसी करिश्मे से कम नहीं थी ये बॉल... आप भी देख लीजिए पेस बॉलर की ड्रीम डिलीवरी
वॉस्टरशायर के 29 वर्षीय पेसर टॉम टेलर (Tom Taylor) ने एक करिश्माई बॉल डिलीवर की जिसे किसी भी पेसर की ड्रीम डिलीवर कहा जाए तो इसमें कुछ गलत नहीं होगा। ...
-
VIDEO: घुटने पर आ गए Andre Russell, क्लीन बोल्ड हुए तो फटी रह गई थी आंखें
ल्यूक वुड ने द हंड्रेड के मुकाबले में आंद्रे रसेल को ऐसे क्लीन बोल्ड किया कि उनकी आंखें फटी की फटी रह गई। इस घटना का वीडियो काफी वायरल हो ...
-
W,W,W,W,W: द हंड्रेड में सैम करन ने रचा इतिहास, 22 बॉल में ठोकी फिफ्टी और फिर हैट्रिक लेकर…
सैम करन ने बीते रविवार द हंड्रेड टूर्नामेंट में लंदन स्पिरिट के खिलाफ कमाल का प्रदर्शन किया। उन्होंने फिफ्टी ठोकी और फिर हैट्रिक चटकाते हुए 5 विकेट हासिल किये। ...
-
'Working Hard To Be 100% Fit': Jos Buttler Ruled Out Of The Hundred With Calf Injury
T20 World Cup: England white-ball captain Jos Buttler has been ruled out of The Hundred season with a calf injury. The wicketkeeper-batter, who missed three matches for Manchester Originals, said ...
-
Paris Olympics: 'You Have Shown Immense Strength', Sachin, Abhinav Congratulate Manu On Bronze Win
Rapid Fire Pistol: Former India batter Sachin Tendulkar and Olympic gold medallist shooter Abhinav Bindra congratulated Manu Bhaker for winning the historic bronze medal in the Paris Olympics on Sunday. ...
-
Jofra Archer Eyes 2025-26 Ashes Test Cricket Return
T20 World Cup: England pacer Jofra Archer is setting his sights on the 2025-26 Ashes series in Australia as he is aiming for his return to Test cricket. ...
-
Hobart Hurricanes Skipper Nathan Ellis Eyes Historic BBL Title Glory
Big Bash League: Hobart Hurricanes captain Nathan Ellis has boldly declared that his team is poised to capture their first BBL title in the upcoming season 2024. ...
-
The Hundred: Deepti Sharma Replaces Grace Harris At London Spirit
India woman all-rounder Deepti Sharma is set to make her return to The Hundred 2024, signing with the London Spirit as a replacement for the injured Grace Harris. Deepti, who ...
-
Arsenal And Ajax Reach Agreement For English Goalkeeper Tommy Setford: Report
With David Raya: Arsenal have agreed a deal for the signature of 18-year old English goalkeeper Tommy Setford from Ajax on a four-year contract, says a report. ...
-
5 आईपीएल टीमों ने हंड्रेड क्लब की इस टीम में हिस्सेदारी खरीदने में दिखाई अपनी रुचि
MCC चीफ मार्क निकोलस ने पुष्टि की कि 5 आईपीएल टीमों ने 'हंड्रेड लीग' में लंदन स्पिरिट की हिस्सेदारी खरीदने में रुचि दिखाई है। ...
-
MCC Members To Vote On The Club’s Involvement In The Hundred
The Marylebone Cricket Club: The Marylebone Cricket Club (MCC) has announced that it will hold a special general meeting (SGM) in September, allowing its members to vote on the club's ...
-
Meg Lanning Reveals Exercise Obsession, Not Eating Enough Food Led To International Cricket Retirement
Meg Lanning: Meg Lanning, the legendary Australia captain, has revealed an unhealthy obsession with exercise and not eating enough food led to her shock retirement from international cricket last year. ...
-
South Africa's Kapp Reprimanded For Swearing During ODI; Second Breach Of ICC Code In A Week
Emirates ICC International Panel: South Africa all-rounder Marizanne Kapp has been reprimanded for breaching Level 1 of the ICC Code of Conduct after she used obscene language during the first ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31