Lsg vs
கோலி - கம்பீர் இடையேயான நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் - அனில் கும்ப்ளே!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. இந்தப் போட்டி உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் வைத்து நடைபெற்றது . டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . சுழற் பந்துவீச்சிக்கு சாதகமான லக்னோ ஆடுகளத்தில் பெங்களூர் அணி 126 ரன்களை எடுத்தாலும் லக்னோ அணியை 108 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . ஆர்சிபி அணிக்கு இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் .
இரண்டு அணிகளுமே குறைவான ஓட்டங்களில் ஆட்டம் இழந்து இந்தப் போட்டி பரபரப்பான ஒன்றாக அமையாவிட்டாலும் ஆட்டத்தின் இறுதியில் நடைபெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்கள் பேசு பொருளாகி இருக்கின்றன . இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு இடையேயான மோதல் தலைப்புச் செய்தியாக அமைந்திருக்கிறது . இவர்கள் இருவரும் ஓதுவது இது முதல் முறை இல்லை என்றாலும் இந்த மோதல் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .
Related Cricket News on Lsg vs
-
கோலி - கம்பீரிடையே முன்பிருந்தே கருத்து வேறுபாடுகள் உள்ளன - ஹர்பஜன் சிங்!
விராட் கோலி - கௌதம் கம்பீர் இடையே நடந்தது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
मैं आज भी शर्मिंदा हूं... विराट और गंभीर को लड़ता देख टूटा हरभजन सिंह का दिल
हरभजन सिंह का मानना है कि विराट कोहली और गौतम गंभीर के बीच मैदान पर जो हुआ वह नहीं होना चाहिए था क्योंकि यह क्रिकेट के लिए बिल्कुल भी सही ...
-
உங்களால் கொடுக்க முடியும் என்றால் அதனை திரும்பி பெற்றுக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் - விராட் கோலி!
உங்களால் கொடுக்க முடியும் என்றால் அதனை திரும்பி பெற்றுக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். இல்லையெனில் முதலில் கொடுக்காதீர்கள் என ஆர்சிபி வீரர் விராட் கோலி பேசியிருக்கிறார். ...
-
இந்த தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது - குர்னால் பாண்டியா!
பேட்டிங்கில் நினைத்தபடி எங்களுடைய திட்டங்கள் எதையும் எங்களால் செயல்படுத்த முடியவில்லை என ல்கனோ அணியின் பொறுப்பு கேப்டன் குர்னால் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
கோலியிடம் பேசமறுத்துச் சென்ற நவீன் உல் ஹக் - வைரல் காணொளி!
நேற்று ஐபிஎல் தொடரில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி, நவீன் உல் ஹக் ஆகியோரிடையே ஏற்பட்ட மோதல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
சிறப்பாக செயல்பட்ட எங்களது பந்துவீச்சாளர்கள் அற்புதமான வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
சின்னசாமி மைதானமும் லக்னோ மைதானமும் முற்றிலும் வெவ்வேறாக இருக்கிறது என ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
लड़ाई खत्म नहीं करना चाहता अफगानी खिलाड़ी, विराट को छोड़ो अपने कप्तान का भी नहीं किया लिहाज; देखें…
LSG vs RCB मैच के दौरान विराट और नवीन उल हक में काफी तीखी बहस हुई। ...
-
नवीन उल हक को दिखाया जूता अमित मिश्रा से लड़ाई आंखें; विराट कोहली का Unseen Video हुआ वायरल
LSG vs RCB मैच में विराट कोहली और नवीन उल हक आपस में भिड़ गए जिस घटना का वीडियो अब वायरल हो रहा है। ...
-
மோதலில் கோலி - காம்பீர்; அபராதம் விதித்தது ஐபிஎல்!
மைதானத்தில் மோதலில் ஈடுபட்ட ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தினேஷ் கார்த்திக்!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வீரர் தீபக் ஹூடாவை ஒரு ரன்னில் தினேஷ் கார்த்திக் தனது மின்னல் வேக ஸ்டெம்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். ...
-
रवि बिश्नोई की फिरकी पर नाचे विराट, लखनऊ में नहीं चली कोहली की हीरोगिरी; देखें VIDEO
LSG vs RCB मैच में विराट कोहली 31 रन बनाकर आउट हुए। विराट का विकेट रवि बिश्नोई ने चटकाया। ...
-
காயம் காரணமாக பதியிலேயே களத்தை விட்டு வெளியேறிய கேஎல் ராகுல்!
லக்னோ அணியின் கேப்டனான கேஎல் ராகுல் பவுண்டரியை தடுக்க ஓடிய போது காலில் காயம் ஏற்பட்ட நிலையில் வலியால் துடித்து மைதானத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார். ...
-
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31