Lsg vs
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Lucknow Super Giants vs Sunrisers Hyderabad Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இத்தொடரில் நாளை நடைபெறும் 61ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேறிய நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும். அதேசமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Lsg vs
-
LSG vs SRH Dream11 Prediction, IPL 2025: एडेन मार्कराम या अभिषेक शर्मा, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
LSG vs SRH Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 61वां मुकाबला सोमवार, 19 मई को लखनऊ सुपर जायंट्स और सनराइजर्स हैदराबाद के बीच इकाना स्टेडियम, लखनऊ में ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
LSG vs RCB Dream11 Prediction Match 59, IPL 2025
The next game of the TATA IPL 2025 will be played between Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru on Friday at Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 59ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ரஜத் படிதர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது ...
-
LSG vs RCB Dream11 Prediction, IPL 2025: निकोलस पूरन या विराट कोहली, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
LSG vs RCB Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 59वां मुकाबला शुक्रवार, 09 मई को लखनऊ सुपर जायंट्स और रॉयल चैलेंजर्स बेंगलुरु के बीच इकाना स्टेडियम, लखनऊ ...
-
ரோஹித், சேவாக் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக சாதனைகள் படைத்த ஆயுஷ் பதோனி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் ஆயூஷ் பதோனி அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார். ...
-
பேட்டிங்கில் மீண்டும் சொதப்பிய ரிஷப் பந்த் - காணொளி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்து ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சரியான நேரத்தில் அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்த மைதானத்தில் எங்களின் வெற்றி சதவீதம் பற்றி எனக்குத் தெரியாததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
டாப் ஆர்டரை மட்டுமே நீங்கள் நம்பி இருக்க கூடாது - ரிஷப் பந்த்!
அனைத்து போட்டிகளிலும் அணியின் டாப் ஆர்டர் வீரர்களை மட்டுமே நீங்கள் நம்பி இருக்க கூடாது என்று லக்னோ சூப்பார் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
आउट होते ही भड़के मार्करम, मिडल स्टंप उड़ने के बाद बल्ला पटकने को हुए मजबूर; देखिए VIDEO
लखनऊ सुपर जायंट्स के बल्लेबाज़ एडन मार्करम पंजाब किंग्स के खिलाफ एक खराब शॉट खेलकर बोल्ड हुए और इसके बाद अपना ग़ुस्सा मैदान पर ज़ाहिर किया। ...
-
மைதானத்திற்கு வெளியே சிக்ஸரை பறக்கவிட்ட ஷஷாங்க் சிங் - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங் அடித்த சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: சதத்தை தவறவிட்ட பிரப்ஷிம்ரன் சிங்; சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு 237 டார்கெட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 237 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31