Mi cape town vs paarl royals
வித்தியாசமான ஷாட்டில் சிக்ஸர் அடித்த லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன் அணியும், டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய எம்ஐ கேப்டவுன் அணியானது ரியான் ரிக்கெல்டர், டெவால்ட் பிரீவிஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டன் மற்றும் டெவால் பிரீவிஸ் தலா 44 ரன்களையும், ரஸ்ஸி வேன்டர் டுசென்
40 ரன்களையும் சேர்த்தனர். பார்ல் ராயல்ஸ் தரப்பில் துனித் வெல்லாலகே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Mi cape town vs paarl royals
-
SA20: MI की टीम पहली बार SA20 के फाइनल में पहुंची, क्वालिफायर में रॉयल्स को 39 रनों से…
राशिद खान की कप्तानी वाली एमआई केप टाउन एसए20 के फाइनल में पहुंच गई है। क्वालिफायर 1 में पार्ल रॉयल्स को 39 रनों से हराकर ये टीम पहली बार फाइनल ...
-
டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ரஷித் கான்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை ரஷித் கான் முறியடித்துள்ளார். ...
-
எஸ்ஏ20 2025 குவாலிஃபையர் 1: எம்ஐ கேப்டவுன் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன் அணியும், டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எஸ்ஏ20 2025: தேவையில்லாமல் ரன் அவுட்டான தினேஷ் கார்த்திக்; வைரலாகும் காணொளி!
எம்ஐ கேப்டவுன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி வீரர் தினேஷ் கார்த்திக் தேவையில்லாத ரன் அவுட் மூலம் விக்கெட்டை இழந்த காணொளி வைர்லாகி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி எம்ஐ கேப்டவுன் அசத்தல் வெற்றி!
எஸ்ஏ20 லீக் 2025: பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: ரீஸா ஹென்றிக்ஸ் அரைசதம்; பார்ல் ராயல்ஸுக்கு 173 டார்கெட்!
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31