Mi cape
எஸ்ஏ20 2025 குவாலிஃபையர் 2: பார்ல் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Paarl Royals vs Sunrisers Eastern Cape Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எம்ஐ கேப்டவுன் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றுடன் வெளியேறியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. எந்த அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Mi cape
-
SA20: लगातार तीसरे फाइनल से एक कदम दूर सनराइजर्स, एलिमिनेटर में चमके एडेन मारक्रम
एडेन मारक्रम की कप्तानी वाली सनराइजर्स ईस्टर्न केप एसए20 के क्वालिफायर 2 में पहुंच गई है। उन्होंने एलिमिनेटर मुकाबले में जोबर्ग सुपरकिंग्स को 32 रनों से हराकर फाइनल की तरफ ...
-
Sunrisers Eastern Cape Eliminate Joburg Super Kings To Keep Title Hopes Alive
Sunrisers Eastern Cape: Sunrisers Eastern Cape’s bid to win an unprecedented hat-trick of SA20 titles remains on track as they beat the Joburg Super Kings by 32 runs in an ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
எஸ்ஏ20 2025 எலிமினேட்டர்: மார்க்ரம் அரைசதம்; சூப்பர் கிங்ஸுக்கு 185 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 185 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
Coetzee Included As South Africa Pick Six Uncapped Players For Tri-series Opener In Pakistan
Cricket South Africa: Fast bowler Gerald Coetzee has recovered from a left hamstring strain and is now included in South Africa’s 12-man squad for the tri-series opener in Pakistan, happening ...
-
வித்தியாசமான ஷாட்டில் சிக்ஸர் அடித்த லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் - வைரலாகும் காணொளி!
எம்ஐ கேப்டவுன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி வீரர் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் அடித்த ஒரு சிக்ஸர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ...
-
SA20: MI की टीम पहली बार SA20 के फाइनल में पहुंची, क्वालिफायर में रॉयल्स को 39 रनों से…
राशिद खान की कप्तानी वाली एमआई केप टाउन एसए20 के फाइनल में पहुंच गई है। क्वालिफायर 1 में पार्ल रॉयल्स को 39 रनों से हराकर ये टीम पहली बार फाइनल ...
-
MI Cape Town Beat Paarl Royal To Enter Maiden SA20 Final
MI Cape Town: MI Cape Town booked their first-ever appearance in a SA20 final with a clinical 39-run victory over the Paarl Royals in Qualifier 1 at St George’s Park. ...
-
டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ரஷித் கான்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை ரஷித் கான் முறியடித்துள்ளார். ...
-
எஸ்ஏ20 2025 எலிமினேட்டர்: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
Rashid Khan ने बनाया World Record, T20 में सबसे ज्यादा विकेट लेने वाले गेंदबाज बने
Most T20 Wickets: अफगानिस्तान के स्टार स्पिनर राशिद खान ( Rashid Khan T20 World Record) टी-20 क्रिकेट के इतिहास में सबसे ज्यादा विकेट लेने वाले गेंदबाज बन गए हैं। एमआई ...
-
எஸ்ஏ20 2025: ராயல்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எம்ஐ கேப்டவுன்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: பிரீவிஸ், போட்ஜீட்டர் அதிரடி ஃபினிஷிங்; ராயல்ஸுக்கு 200 ரன்கள் இலக்கு!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான குவாலிபையர் ஆட்டத்தில் டாஸை இழந்து பேட்டிங் செய்த எம்ஐ கேப்டவுன் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025 குவாலிஃபையர் 1: எம்ஐ கேப்டவுன் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன் அணியும், டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31