Mi w vs ban w head to head
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா மகளிர் vs வங்கதேச மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
IN-W vs BAN-W, Match 28, Cricket Tips: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது
இந்நிலையில் நாளை நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னதாக இந்திய அணி பங்கேற்கும் போட்டி என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Mi w vs ban w head to head
-
MI-W vs BAN-W: Match Eliminator , Dream11 Team, Women’s Premier League 2024
The winner of the Eliminator game will qualify to the finals of the WPL 2024. ...
-
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகாளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்காளுரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
MI-W vs BAN-W: Match No. 19, Dream11 Team, Women’s Premier League 2024
Mumbai Indians Women have made to the playoffs in the WPL 2024. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31