Mini auction
ஷர்துல் தாக்கூரை விடுவிக்கிறதா டெல்லி கேப்பிட்டல்ஸ்?
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசனனுக்காக ஆரம்ப பணிகளை பிசிசிஐ தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்குகிறது. இதற்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக மினி ஏலத்தை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இதில், துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் முதல் தேர்வாக உள்ளது. அது சரிவரவில்லை என்றால் வழக்கம் போல் மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் போன்ற நகரங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனிடையே, அனைத்து ஐபிஎல் அணிகளும் எந்த வீரர்களை விடுவிக்கப்போகிறோம் என்பது குறித்து வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கெடு விதித்துள்ளது.
Related Cricket News on Mini auction
-
ஐபிஎல் 2023: அணிகளுக்கு அதிரடி உத்தரவை பிறபித்தது பிசிசிஐ!
ஐபிஎல் 16ஆவது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கவுள்ள நிலையில், அடுத்த சீசனுக்கு அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: டிசம்பரில் மினி ஏலம் - பிசிசிஐ தகவல்!
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் குறித்த முக்கிய அப்டேட்டை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31