Mitchell marsh: Cricket News & Match Updates
SCO vs AUS, 1st T20I: ஸ்காட்லாந்தை பந்தாடிய டிராவிஸ் ஹெட்; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
ஆஸ்திரேலிய அணியானது வரலாற்றில் முதல் முறையாக ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று எடின்பர்க்கில் உள்ள கிரேஞ்ச் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, ஸ்காட்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி மற்றும் ஒல்லி ஹாரிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஒல்லி ஹாரிஸ் 6 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜார்ஜ் முன்ஸி 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 28 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய பிராண்டன் மெக்முல்லன் 19 ரன்களையும், கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் 23 ரன்களிலும், மேத்யூ கிராஸ் 27 ரன்களிலும் என சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் மார்க் வாட் 16 ரன்களையும், ஜேக் ஜார்விஸ் 10 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Mitchell marsh - Tesst
SCO vs AUS: Stats Preview ahead of the First Scotland vs Australia in Edinburgh
3 मौजूदा इंटरनेशनल कप्तान जिनका RCB अपने अगले लीडर के रूप में कर सकती है चुनाव
Hazlewood Ruled Out Of Scotland T20Is With Calf Strain, Meredith named Replacement
ऑस्ट्रलियाई कप्तान कमिंस का बड़ा बयान, भारत के खिलाफ आगामी टेस्ट सीरीज में ये दो ऑलराउंडर निभाएंगे बड़ी भूमिका
Australia's New T20I Addition Connolly 'couldn't Believe' His Call-up
David Warner To Be Not Considered For 2025 Champions Trophy: George Bailey
ஸ்காட்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
Mark Waugh Urges Australia To Have Specialist White-ball Coach Post T20 World Cup Exit
T20 World Cup: Marsh And Co. Look Ahead As Australia Faces Transition After Tournament Exit
T20 World Cup: Rohit And Virat Are Key To India's Success, Says Ex-fielding Coach Robin Singh
நான் கிட்டத்தட்ட சிரித்து சிரித்து அழுது விட்டேன்- குல்பதீன் செயல் குறித்து மார்ஷ்!
'हंसते-हंसते मेरी आंख में आंसू आ गए', गुलबदीन नईब की फेक इंजरी पर मिचेल मार्श ने दिया रिएक्शन
T20 World Cup: Huge Thanks To BCCI For Hosting Them, Says Sreesanth On Afghanistan's Semis Entry
VIDEO: पंत ने नहीं पकड़ा मार्श का लड्डू कैच, फिर देखने लायक था रोहित शर्मा का गुस्सा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31