Mitchell starc: Cricket News & Match Updates
மிட்செல் ஸ்டார்க் சாதனையை சமன் செய்த முகமது ஷமி!
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குறிப்பாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 34.5 ஒவர்களில் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். Read More...
Related Cricket News for Mitchell starc - Tesst
Men's ODI WC: 2019 Final Was First Thing I Thought Of...', Says Neesham On His Run-out In NZ's Narrow Loss To Aus
உலகக்கோப்பையில் முதல் முறை; விக்கெட் இன்றி இன்னிங்ஸை முடித்த ஸ்டார்க்!
ऑस्ट्रेलिया-न्यूज़ीलैंड के रोमांचक मैच में लगी रिकॉर्ड्स की झड़ी, मिचेल स्टार्क के वर्ल्ड कप करियर में पहली बार हुआ ऐसा
Matthew Wade To Lead The 15-member Australian Squad For T20I Series Against India
AUS vs NZ: Dream11 Prediction Today Match 27, ICC Cricket World Cup 2023
Men’s ODI World Cup: Maxwell, Warner, Zampa Shine As Australia Hammer Netherlands By Historic 309 Runs
Men’s ODI WC: Australia's Game Against Netherlands Not To Be Underestimated, Says Ian Healy
AUS vs NED: Dream11 Prediction Today Match 24, ICC Cricket World Cup 2023
Men's ODI WC: Australia’s Challenge Will Be To Get Out Babar, Rizwan, Says Paine
Men's ODI WC: 'It Was A Welcome Return To Form', Bryce McGain Commends Australia And Zampa For Resilient Comeback Against Sri Lanka
Australia Issue World Cup Warning With Emphatic Sri Lanka Victory
क्या मांकडिंग करने वाले थे Strac? आंखों से बल्लेबाज़ों को डराया; देखें VIDEO
टिम पेन, स्टीव ओ'कीफ समेत कई ऑस्ट्रेलियाई खिलाड़ियों ने टीम पर उठाए सवाल
Men’s ODI WC: The Strength Of This Indian Team Is In Its Adaptability, Says Vikram Rathour
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31