Mohammed siraj: Cricket News & Match Updates
ஐபிஎல் 2021: கேகேஆரை புரட்டியெடுத்து ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த ஆர்சிபி!
ஐபிஎல் தொடரில் இன்று மாலை நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தர்.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கிளென் மேக்ஸ்வெல், ஏபிடி வில்லியர்ஸ் இணை அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததோடு, அணியின் ஸ்கோரையும் உயர்த்தியது.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களைச் சேர்த்தது. அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 78 ரன்களையும், டி வில்லியர்ஸ் 76 ரன்களையும் சேர்த்தனர்.
இதனையடுத்து இமாலய இலக்கை துரத்திய கேகேஆர் அணி வீரர்கள் சுப்மன் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஈயான் மோர்கன், தினேஷ் கார்த்திக், ஷகிப் அல் ஹசன், ரஸ்ஸல் என அனைவரும் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ஆர்சிபி அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Related Cricket News for Mohammed siraj - Tesst
इशांत और सिराज पर जमकर भड़के सुंदर के पिता, बेटे की सेंचुरी ना होने का अभी भी है मलाल
IND vs ENG: Forget Gratitude Post Covid, Cricket Gets Cut-Throat
IND vs ENG: 'गेंद को मूव कराने की क्षमता रखने वाले सिराज एक प्रॉपर टेस्ट बॉलर है', खिलाड़ी की प्रतिभा के कायल हुए अतुल वासन
VIDEO : 'उसने मुझे गाली दी फिर मैंने विराट भाई को बता दिया', सिराज ने बताई स्टोक्स के साथ झड़प की पूरी कहानी
चौथा टेस्ट,(टी-रिपोर्ट): अक्षर पटेल,मोहम्मद सिराज ने इंग्लैंड के 5 बल्लेबाजों को पवेलियन लौटाया
चौथा टेस्ट,(लंच रिपोर्ट): अक्षर पटेल का कहर जारी, इंग्लैंड ने लंच तक गवांए 3 बड़े विकेट
IND vs ENG: भारत के खिलाफ चौथे टेस्ट में इंग्लैंड ने टॉस जीतकर पहले चुनी बल्लेबाजी,प्लेइंग XI में बदलाव
IPL 2021 से पहले रोहित शर्मा सहित 8 भारतीय खिलाड़ी ले सकते हैं ब्रेक,बायो-बबल में रहने से बढ़ रहा है मानसिक दबाव
VIDEO:'मेरा भरोसा मत तोड़ना', अश्विन ने बीच मैदान किया था सिराज को इमोशनल
IND vs ENG 2nd Test: India Could Go Spin Heavy With Rahul Chahar, Bring In Mohammed Siraj
VIDEO:'ऐसी दोस्ती कहीं जान ना ले ले', सिराज ने पकड़ा कुलदीप यादव का गला; आने लगे ऐसे कमेंट
'ना हार्दिक पांड्या ना सिराज', आकाश चोपड़ा ने चुनी इंग्लैंड के खिलाफ पहले टेस्ट के लिए भारतीय प्लेइंग XI
टीम इंडिया के इन 6 खिलाड़ियों पर मेहरबान हुए आनंद महिंद्रा, गिफ्ट करेंगे यह कीमती कार
'पिता चलाते थे ऑटो बेटे ने खरीदी BMW कार', सिराज ने तय किया 'फर्श से अर्श' तक का सफर
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31