Morne morkel: Cricket News & Match Updates
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்!
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதியுடன் முடிவடைவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 27ஆம் தேதி கன்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேற்கொண்டு வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அக்டோபர் 06ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டி குவாலியரிலும், இரண்டாவது போட்டி டெல்லியிலும், மூன்றாவது போட்டி ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளது. Read More...
Related Cricket News for Morne morkel - Tesst
भारत के गेंदबाजी कोच बने मोर्ने मोर्कल
Morne Morkel Appointed Bowling Coach Of Indian Men's Cricket Team
मोर्ने मोर्कल बने टीम इंडिया के बॉलिंग कोच, बांग्लादेश सीरीज से जुड़ेंगे टीम के साथ
मोर्ने मोर्कल ही बनेंगे टीम इंडिया के बॉलिंग कोच, इस सीरीज से होगी जिम्मेदारी की शुरुआत
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்?
Rohit Sharma, Virat Kohli, Shreyas Iyer Arrive In Colombo For ODI Series Vs SL: Report
Sairaj Bahutule To Act As Interim Bowling Coach For Sri Lanka Series: Report
இந்திய அணியின் கூடுதல் பயிற்சியாளர்களாக அபிஷேக்,டென் டோஸ்கேட் தேர்வு - தகவல்!
Gambhir Approaches BCCI For Morkel's Appointment As Bowling Coach: Report
ये दिग्गज बनेगा इंडिया का नया बॉलिंग कोच! GAUTAM GAMBHIR ने ले लिया है फैसला
IPL 2024: Mumbai's Last Hope Of Reaching Playoffs Will Be Against Mayank’s Lucknow (Preview)
மயங்க் யாதவ் தனது உடற்தகுதி சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார் - மோர்னே மோர்கல்!
IPL 2024: Mayank Yadav Is In Probable XII Against Mumbai, Says LSG Bowling Coach Morne Morkel
Captain Rahul Came To Me And Said 'this Could Be Your Day': Yash Thakur
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31