Advertisement
Ms dhoni: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவின் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். Read More...
CSK Vs KKR KKR Vs CSK MS Dhoni Irfan Pathan Tamil Cricket News Irfan Pathan CSK vs KKR Probable XI CSK Vs KKR
Related Cricket News for Ms dhoni - Tesst
தொடர்ந்து விளையாட முடியாதது வருத்தம் அளிக்கிறது - ருதுராஜ் கெய்க்வாட்!
இப்போது எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார். நிச்சயம் எங்களுக்கு இது மாற்றம் தரும் என்று நம்பிக்கை உள்ளது என்று ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
'अगर धोनी को CSK के लिए खेलना है तो उन्हें कप्तानी ही करनी होगी'
आईपीएल 2025 से रुतुराज गायकवाड़ के बाहर होने के बाद महेंद्र सिंह धोनी चेन्नई सुपरकिंग्स की कप्तानी करते हुए नजर आएंगे। मैनेजमेंट के इस फैसले पर सौरव गांगुली का रिएक्शन भी सामने आया है।
By Shubham Sharma • 1 year ago
WATCH: 'गद्दार आ गया', CSK-KKR मैच से पहले धोनी ने ले लिए ब्रावो के मज़े
चेन्नई सुपरकिंग्स और कोलकाता नाइट राइडर्स के बीच होने वाले मुकाबले से पहले महेंद्र सिंह धोनी का एक वीडियो वायरल हो रहा है जिसमें देखा जा सकता है कि वो ड्वेन ब्रावो के साथ मस्ती कर रहे हैं।
By Shubham Sharma • 1 year ago
ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகிய ருதுராஜ்; கேப்டனாக தோனி நியமனம்!
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகா எம் எஸ் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IPL 2025: Brilliant KKR Could Probably Win, But Never Write Off Very Successful CSK, Says Clarke
Kolkata Knight Riders: Michael Clarke, the former Australia captain, believes a brilliant Kolkata Knight Riders (KKR) could win over a struggling champions Chennai Super Kings (CSK) in the clash at MA Chidambaram Stadium. However, Clarke cautioned against writing off CSK, citing the wealth of experienced players in their highly successful set-up.
By IANS News • 1 year ago
IPL 2025 से बाहर हुए रुतुराज गायकवाड़, अब धोनी फिर संभालेंगे चेन्नई की कमान
आईपीएल 2025 में अब तक खराब फॉर्म से जूझ रही चेन्नई सुपर किंग्स के लिए एक और बुरी खबर सामने आई है। कप्तान रुतुराज गायकवाड़ को कोहनी में हेयरलाइन फ्रैक्चर के चलते पूरे सीजन से बाहर कर दिया गया है।
By Ankit Rana • 1 year ago
धोनी की तारीफ पर ट्रोल हुए रायडू ने ट्रोलर्स को सुनाई खरी-खरी, बोले – थाला फैन हूं, रहूंगा, बदलने वाला नहीं..
रायडू ने ट्रोल्स को दी नसीहत – थाला से मोहब्बत बदलेगी नहीं, पैसा PR पर नहीं दान में लगाओ। धोनी की तारीफ पर ट्रोल हुए अंबाती रायडू, अब सोशल मीडिया पर दिया करारा जवाब।
By Ankit Rana • 1 year ago
IPL 2025: Struggling CSK Eye Redemption Against KKR At Chepauk
Chennai Super Kings: Chennai Super Kings (CSK) will be desperate to turn their fortunes around when they take on Kolkata Knight Riders (KKR) in Match 25 of the Indian Premier League (IPL) 2025 at the M.A. Chidambaram Stadium here on Friday.
By IANS News • 1 year ago
MS Dhoni ने रचा इतिहास, IPL में ये कारनामा करने वाले बने पहले विकेटकीपर; आस-पास भी नहीं है कोई दूसरा खिलाड़ी
CSK के स्टार अनुभवी विकेटकीपर महेंद्र सिंह धोनी ने IPL 2025 के 22वें मुकाबले में पंजाब किंग्स के खिलाफ विकेट के पीछे नेहल वढेरा का एक कैच पकड़कर इतिहास रच दिया।
By Nishant Rawat • 1 year ago
IPL 2025: The Positives Are 'we Batted A Bit Better', Says CSK Coach Fleming
Chennai Super Kings: Chennai Super Kings (CSK) head coach Stephen Fleming has pointed out the positive aspect from his team's fourth successive loss in the IPL 2025, which came against Punjab Kings, and said his side was in the game for a lot longer but admitted that CSK weren't able to keep the run rate at a good level through the middle overs.
By IANS News • 1 year ago
IPL 2025: Uthappa Wants Dhoni To Bat 'little Higher Up The Order'
Chennai Super Kings: Former India cricketer Robin Uthappa weighed in on the conversation around MS Dhoni's intent and evolving role at Chennai Super Kings after the 18-run loss to Punjab Kings and said the way veteran wicketkeeper batter is playing right now, he should come high up in the order.
By IANS News • 1 year ago
'Asking Rate Already Out Of Hand...': Chawla Feels CSK Were Late In Retiring Out Conway
Chennai Super Kings: Chennai Super Kings’ decision to retire out Devon Conway during their 18-run loss to Punjab Kings in IPL 2025 has sparked debate, with former India spinner Piyush Chawla suggesting the move came far too late to impact the game.
By IANS News • 1 year ago
கேட்ச்சுகளை தவறவிட்டதே தோல்விக்கு முக்கிய காரணம் - ருதுராஜ் கெய்க்வாட்!
நாங்கள் ஒவ்வொரு முறை கேட்சை இழக்கும்போதும், அதே பேட்டர் 20-25-30 ரன்கள் கூடுதலாகச் சேர்க்கிறார் என்று சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IPL 2025: PBKS Allrounder Maxwell Reprimanded For Code Of Conduct Breach
Chennai Super Kings: Punjab Kings allrounder Glenn Maxwell has been fined 25 per cent of his match fees and has also accumulated one demerit point for breaching the IPL Code of Conduct during his team’s match against Chennai Super Kings on Tuesday night.
By IANS News • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement