Ms dhoni: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ஜடேஜா அரைசதம்; தோனி மிரட்டல் ஃபினிஷிங் - லக்னோ அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்துவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்திவருகிறது. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரச்சின் ரவீந்திரா - அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடி தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா ரன்கள் ஏதுமின்றி தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடும் முயற்சியில் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் அஜிங்கியா ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியின் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
IPL 2024: जड्डू का अर्धशतक और धोनी का शानदार कैमियो, CSK ने LSG को दिया 177 रन का लक्ष्य
IPL 2024: महेंद्र सिंह धोनी इतिहास रचने की दहलीज पर, 22 रन बनाते ही तोड़ देंगे एबी डी विलियर्स का महारिकॉर्ड
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டினார் ரோஹித் சர்மா!
रोहित शर्मा ने हासिल की बड़ी उपलब्धि, IPL में धोनी के बाद ये कारनामा करने वाले बने दूसरे खिलाड़ी
IPL 2024: Rossouw Replaces Bairstow As Punjab Kings Win Toss, Elect To Bowl First Against Mumbai Indians
LSG vs CSK: 34th Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL के बीच चोटिल हुए MS DHONI! 21 साल के पथिराना ने दे मारा था 'यॉर्कर'
தோனியை சம்மதிக்க வைப்பதை விட தினேஷ் கார்த்திக்கை சம்மதிக்க வைப்பது எளிது - ரோஹித் சர்மா!
क्या IPL से रिटायरमेंट लेने वाले हैं MS Dhoni? सुरेश रैना ने भविष्यवाणी करके दे दिया सबसे बड़े सवाल का जवाब
WATCH: 'धोनी तो नहीं लेकिन DK वर्ल्ड कप खेलने के लिए मान जाएगा', रोहित ने फिर ले लिए कार्तिक के मज़े
चमारी अट्टापट्टू ने 195 रन की तूफानी पारी से बनाया World Record, धोनी-कोहली का रिकॉर्ड भी तोड़ा
जोस बटलर ने लिया धोनी-कोहली का नाम, केकेआर को रौंदने के बाद वायरल हो रहा बयान
याराना हो तो ऐसा! लड़खड़ा रहे थे Dhoni, सुरेश रैना बन गए सहारा; देखें VIDEO
IPL 2024: 'He Has Golden Chance To Be India’s Match-winner', Rayudu Calls For DK's Inclusion In T20 WC Squad
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31