Ms dhoni: Cricket News & Match Updates
தோனியை சந்திக்க வேண்டும் என்பது என் கனவு - துருவ் ஜுரெல்!
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.
இதன் காரணமாக இந்திய அணி இத்தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்கான இந்திய அணியிலிருந்து பும்ரா, கேஎல் ராகுல் ஆகியோர் விலகியுள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும், தங்களது அறிமுக போட்டியில் அசத்திய சர்ஃப்ராஸ், துருவ் ஜுரெல் ஆகியோர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
Dhruv Jurel Hoping To Meet MS Dhoni During Ranchi Test
நான் ஏன் அணியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதை தோனியிடம் நிச்சயம் கேட்பேன் - மனோஜ் திவாரி!
All Time IPL XI: முன்னாள் வீரர்கள் தேர்வு செய்த ஆல் டைம் ஐபிஎல் லெவன்; தோனிக்கு கேப்டன் பொறுப்பு!
All Time IPL XI: एमएस धोनी को बनाया गया कप्तान, 8 इंडियंस को मिली टीम में जगह
टॉम मूडी ने धोनी की कप्तानी क्षमता की सराहना की: 'उन्होंने अच्छी और औसत टीमों के साथ खिताब जीते'
बेन डकेट ने तूफानी शतक से तोड़ा धोनी का महारिकॉर्ड, भारत में ऐसा करने वाले पहले विदेशी क्रिकेटर बने
டெஸ்டில் அதிக சிக்ஸர்கள்; தோனியை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா!
रोहित शर्मा ने एक साथ तोड़े धोनी के 2 महारिकॉर्ड, इस लिस्ट में बने भारत के नंबर 1 कप्तान
INDvENG: 'We Don’t Discuss The Buzz Around Bazball In Dressing Room', Says Yashasvi Jaiswal
रोहित शर्मा ने रचा इतिहास, एक साथ तोड़ा सचिन तेंदुलकर और सौरव गांगुली का महारिकॉर्ड
BAS के मालिक ने बांधे धोनी की तारीफों के पुल, कहा- उन्होंने करोड़ों रुपये का कॉन्ट्रैक्ट ठुकरा दिया
பரம்ஜித் சிங்கிற்கு நினைவு பரிசை வழங்கிய எம்எஸ் தோனி; வைரலாகும் காணொளி!
'ये है यारी, यारी नंबर 1', MS Dhoni ने IPL से पहले दोस्त परमजीत को गिफ्ट किया खास तोहफा
क्या IPL 2024 होगा MS DHONI का आखिरी सीजन? धोनी के करीबी दोस्त ने कर दी भविष्यवाणी
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31