Multan sultans
முல்தான் சுல்தானில் ஹெட்மையர்; கலந்தர்ஸில் ரஷித் கான் - கலைக்கட்டும் பிஎஸ்ல் 2021!
ஐபிஎல் தொடரைப் போன்றே பாகிஸ்தானின் உள்ளூர் டி20 தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
மொத்தம் 34 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 14 போட்டிகள் மட்டுமே நடைபெற்றது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகள் ஜூன் 1ஆம் தேதி முதல் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் தற்போது அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது.
Related Cricket News on Multan sultans
-
PSL 2020: डेविड वीज के ऑलराउड प्रदर्शन से मुल्तान को हराकर पहली बार पाकिस्तान सुपर लीग फाइनल में…
डेविड वीज (David Wiese) के की तूफानी पारी औऱ शानदार गेंदबाजी के दम पर लाहौर कलंदर्स (Lahore Qalandars) ने रविवार को करांची के नेशनल स्टेडियम में खेले गए पाकिस्तान सुपर ...
-
James Vince Tests Positive For Covid, Will Miss PSL Playoffs
Another blow for Multan Sultans as English batsman James Vince is set to miss the Pakistan Super League(PSL) playoffs after being tested positive for Covid-19. According to the reports, Vince ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31