Mumbai indians: Cricket News & Match Updates
மும்மை இந்தியன்ஸை புறக்கணிக்கும் ரசிகர்கள்; சிஎஸ்கேவுக்கு முதலிடம்!
அண்மையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹார்திக் பாண்டியா தான் முன்பு விளையாடிய அணியான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்தார். கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணியை பாண்டியா கேப்டனாக வழிநடத்தி வந்தார். அவர் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவதாக எடுத்த முடிவுக்கு மதிப்பளித்து அவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் முறையில் விற்றது குஜராத் டைட்டன்ஸ்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவாரென மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதனால் ரோஹித் சர்மா மற்றும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் விரக்தியில் இருக்கிறார்கள். அவர்களது எதிர்ப்பை காட்டும் விதமாக இன்ஸ்டாவில் மும்பை இந்தியன்ஸ் பக்கத்தினை பின் தொடர்வதில் இருந்து விலகி வருகிறார்கள். Read More...
Related Cricket News for Mumbai indians - Tesst
फैंस ने जलाई MI की जर्सी और लाखों ने किया अनफॉलो, रोहित को कप्तानी से हटाने पर मचा बवाल
ரோஹித்திற்கு ஆதரவாக பதிவிட்ட சூர்யகுமார் யாதவ்; மும்பை இந்தியன்ஸில் முற்றும் மோதல்!
ரோஹித் சர்மா குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ள பதிவு!
मुंबई इंडियंस ने आईपीएल 2024 के लिए रोहित को हटाकर हार्दिक को बनाया कप्तान, फैंस ने कहा- फ्रेंचाइजी को पछतावा होगा
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்!
MI, CSK या RCB, किस आईपीएल टीम की ब्रैंड वैल्यू है सबसे ज्यादा ?
IPL Auction 2024: Schedule, Players List, Team Purse - Everything Cricket Fanatics Must Know!
IPL Becomes A Decacorn As Its Combined Brand Value Crosses 10 Billion Dollars: Report
பிக்பாக்கெட் அடித்தது போல் மும்பை கச்சிதமாக அந்த வீரரை வாங்கிவிட்டது - ரவிச்சந்திரன் அஸ்வின்!
IPL 2024 Auction: मुंबई इंडियंस की ताकत और कमजोरी,पर्स में कितने पैसे हैं और कौन रहेगा टीम के टारगेट पर
After Rohit, Hardik Pandya Will Lead Mumbai Indians, Feels Former MI Player
4 खिलाड़ी जिन्हें मुंबई इंडियंस IPL 2024 के ऑक्शन में खरीद सकती है
'Our Doors Are Open For Dhoni': LLC CEO Also In 'conversation' With De Villiers, Pollard For Next Season
WPL 2024: मुंबई इंडियंस द्वारा 10 लाख में इस क्रिकेटर को खरीदे जाने पर खुश हुए दिनेश कार्तिक, पिता हैं टैक्सी ड्राइवर
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31