Mumbai indians: Cricket News & Match Updates
ஐபிஎல் வரலாற்றில் தனித்துவ இடத்தைப் பிடித்த விஷ்னு வினோத்!
மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் ஆக இருந்தாலும் அது அம்பானியின் அணி என்பதால் அதனை வைத்து ரசிகர்கள் கிண்டல் செய்வது வழக்கம். உதாரணத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் போது நடுவர்கள் அவர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழும். இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர் விதி கொண்டுவரப்பட்டது.
இதில் போட்டிக்கு முன்பு நான்கு வீரர்களை தேர்வு செய்து விட்டு ஏதேனும் ஒருவரை போட்டியின் போது மாற்றிக் கொள்ளலாம். பிளேயிங் லெவனில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் இருந்தால் இம்பேக்ட் வீரராக வெளிநாட்டு வீரரை பயன்படுத்த முடியாது. இந்த நிலையில் மும்பை அணி குவாலிஃபையர் இரண்டாவது ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. பிறகு பேட்டிங் செய்ய வந்தபோது பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வாலை மாற்றி இம்பேக்ட் வீரராக நெஹல் வதேரா அணிக்குள் வந்தார். Read More...
Related Cricket News for Mumbai indians - Tesst
IPL 2023: One Of The Finest Innings I Have Seen In A T20 Game, Says Hardik On Gill's Century
IPL 2023, Qualifier 2: Whenever We Have Big Games, Gill Will Perform As Virat, Rohit, And Dhoni Have: Suresh Raina
IPL 2023: Jiocinema Sets Concurrency World Record With 2.57 Cr Viewers During Qualifier 2
IPL 2023: Wish It Was Possible To Carry It Everywhere, Says Gill On Ahmedabad Pitch After His Century
MI vs GT: Vishnu Vinod Becomes First Concussion Substitute In IPL History
IPL 2023, Qualifier 2: Gill's Majestic 129, Mohit's 5/10 Help Gujarat Titans Reach Final With Win Over Mumbai Indians (LD)
Shubman Gill's Ton Powers Gujarat Into IPL 2023 Final
IPL 2023: मुंबई इंडियंस को 62 रनों से हराकर गुजरात टाइटंस ने की फाइनल में एंट्री, शुभमन और मोहित ने बरपाया कहर
IPL 2023: पर्पल कैप होल्डर मोहम्मद शमी पर बरसे तिलक वर्मा, 1 ओवर में ठोल डाले 24 रन,देखें VIDEO
IPL 2023: शुभमन गिल ने तूफानी शतक से तोड़ा वीरेंद्र सहवाग का महारिकॉर्ड,17 गेंदों में चौकों-छक्कों से बनाए 88 रन
IPL 2023: आकाश मधवाल को गिल ने दिखाए तारे, एक ही ओवर में जड़ दिए 3 बड़े छक्के, देखें VIDEO
IPL 2023: पीयूष चावला ने दिखाई चालाकी, वाइड गेंद डालते हुए साहा की पारी का किया काम तमाम
IPL 2023: मुम्बई ने टॉस जीता, पहले गेंदबाजी करने का फैसला
IPL 2023, Qualifier 2: Mumbai Indians Win Rain-Delayed Toss, Elect To Bowl First Against Gujarat Titans
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31