Mustafizur rahman: Cricket News & Match Updates
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் குசால் மெண்டிஸ் 10 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸும் 4 ரன்களோடு நடையைக் கட்டினர். அதேசமயம் மாறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பதும் நிஷங்கா பவுண்டரிகளை விளாச, அவருக்கு துணையாக தனஞ்செயா டி சில்வாவும் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். பின்னர் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பதும் நிஷங்கா 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 47 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...
Related Cricket News for Mustafizur rahman - Tesst
T20 WC 2024: இலங்கையை 124 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
USA vs BAN, 3rd T20I: முஸ்தஃபிசூர், தன்ஸித் அசத்தல்; ஆறுதல் வெற்றிபெற்றது வங்கதேசம்!
बांग्लादेश ने बचाई अपनी लाज़, तीसरा टी-20 जीतकर टाला अमेरिका के खिलाफ क्लीन स्वीप
USA vs BAN, 3rd T20I: முஸ்தஃபிசூர் ரஹ்மான் அபார பந்துவீச்சு; 104 ரன்களில் சுருண்டது அமெரிக்கா!
2nd T20I: USA Beat Bangladesh To Win Series 2-0
USA vs BAN, 2nd T20I: வங்கதேசத்திற்கு 145 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அமெரிக்கா!
'We Are No Walkovers', Says Harmeet Singh After USA Stun Bangladesh In T2OI
Harmeet, Anderson Partnership Helps USA Stun Bangladesh In First T20I
Shakib, Wanindu Share No.1 All-rounder Spot; SKY Remains Top Batter In ICC T20I Rankings
IPL 2024: Have To Focus On What We Can Do, Says Ferreira Ahead Of RR’s Clash Against CSK
BAN vs ZIM, 4th T20I: பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்!
4th T20I: शाकिब- मुस्तफिजुर ने की गजब की गेंदबाजी, बांग्लादेश ने रोमांचक मैच में ज़िम्बाब्वे को 5 रन से दी मात
BAN vs ZIM: Dream11 Prediction 4th T20 Match, Zimbabwe tour of Bangladesh 2024
BAN vs ZIM T20I: आखिरी दो मैचों के लिए बांग्लादेश टीम का हुआ ऐलान, शाकिब अल हसन और मुस्तफिजुर रहमान की हुई वापसी
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31