Nathan lyon: Cricket News & Match Updates
அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்: அஸ்வினை பின்னுக்கு தள்ளினார் லையன்!
ஆஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் மெல்போர்னில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 474 ரன்களும், இந்திய அணி 369 ரன்களும் எடுத்தன. அதன்பின் 105 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இந்தியாவுக்கு 340 ரன்கள் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியானது 79.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. Read More...
Related Cricket News for Nathan lyon - Tesst
'The King Is Dead, Bumrah Taken The Mantle Now', Katich's Dig At Under Fire Kohli
टूट गया रविचंद्रन अश्विन का महारिकॉर्ड, संन्यास के 1 मैच बाद ही नाथन लियोन ने रच दिया इतिहास
BGT: India Remain Third After MCG Loss, Aus Second In WTC Standings
4th Test: Lacklustre Batting Show From India Gives Australia 184-run Win And 2-1 Series Lead (Ld)
4th Test: Cummins, Boland Pick Three As Aus Take 2-1 Lead With 184-run Win Over India
4th Test: Jaiswal, Pant Keeps India Afloat In Chase Of 340
4th Test: Rohit, Rahul & Kohli Fall As India Reel At 33/3 In Chase Of 340 Against Australia
பாக்ஸிங் டே டெஸ்ட்: இந்தியாவிற்கு 340 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
Lower-order Deserve A Credit For Faring Well Against Indian Attack: Labuschagne
VIDEO: मेलबर्न में दिखा लास्ट ओवर ड्रामा! केएल राहुल ने पैरों से पकड़ा कैच, लेकिन फिर भी बच गए Nathan Lyon
4th Test: Aussie Tail Fights Back After Bumrah Barrage As Hosts' Lead Swells To 333 (Ld)
4th Test: Lyon, Boland Frustrate India As Aussies Extend Lead To 333 Runs At Stumps
பாக்ஸிங் டே டெஸ்ட்: கம்மின்ஸ், லையன், போலண்ட் அபாரம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
4th Test: Australia Extend Lead To 191 Runs After Dismissing India For 369
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31