New delhi
ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி அட்டவணை!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டு, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து இத்தொடருகாக அனைத்து ஐபிஎல் அணிகளும் மும்முறமாக தயாராகி வருகின்றன. இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எஞ்சியுள்ள போட்டிகான அட்டவணையை வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை வழங்கியது.
Related Cricket News on New delhi
-
ஸ்ரேயாஸ் வருகையால் டெல்லி அணியில் ஏற்பட்ட குழப்பம்!
காயத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் குணமடைந்துள்ளதால், நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்ற குழப்பத்தில் அணி நிர்வாகம் உள்ளது. ...
-
ஐபிஎல் அனுபவம் குறித்து மனம் திறந்த அஸ்வின்!
ஐபிஎல் தொடரின் பாதியிலேயே விலகியது குறித்து இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
கரோனா அச்சுறுத்தல்: ஆக்ஸிஜனுக்கு நிதியுதவி வழங்கிய தவான்!
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மிஷன் ஆக்சிஜனுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். ...
-
கரோனா அச்சுறுத்தல்: ராஜஸ்தான் அணியை தொடர்ந்து கரோனா நிதியுதவி வழங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிதியுதவி வழங்கியுள்ளது. ...
-
IPL 2021: Went Blank When Axar Patel Was Asked To Bowl Super Over Says Avesh Khan
Delhi Capitals (DC) fast bowler Avesh Khan said he was at his wits' end when senior pro-Axar Patel was asked to bowl the super over against Sunrisers Hyderabad (SRH) in ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து அஸ்வின் விலகல்; காரணம் இதுதான்!
கரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடிவரும் நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து தான் விலகுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31