Nz vs eng 2021
ENG vs NZ 1st test: டோமினிக் சிப்லியின் தடுப்பாட்டத்தால் டிராவில் முடிந்த ஆட்டம்!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 2ஆம் தேதி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் அறிமுக வீரர் டேவன் கான்வே இரட்டைச் சதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 378 ரன்கள் சேர்த்தது.
Related Cricket News on Nz vs eng 2021
-
இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு உள்ளது- டிம் சௌதி
இங்கிலாந்தை வீழ்த்தி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு உள்ளதேன நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி கூறியுள்ளார். ...
-
NZ vs ENG, 1st test Day 4: தடுமாற்றத்தில் நியூசிலாந்து!
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
NZ vs ENG 1st test, Day 4: சௌதி வேகத்தில் சரிந்த இங்கிலாந்து; பர்ன்ஸ் அபார சதம்!
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ...
-
NZ vs ENG,1st test Day 3: மழையால் ரத்தான மூன்றாம் நாள் ஆட்டம்!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. ...
-
இவர்கள் இருவருக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? வியப்பில் ரசிகர்கள்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலிக்கும், நியூசிலாந்து வீரர் டேவன் கான்வேவுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை கண்டு ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர். ...
-
NZ vs ENG,1st test Day 2: வலிமையான நிலையில் இங்கிலாந்து, தடுமாற்றத்தில் நியூசிலாந்து!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களை எடுத்துள்ளது. ...
-
230 ஆண்டுகால லாட்ர்ஸ் வரலாற்றில் இரட்டைச் சதமடித்து சரித்திரம் படைத்த டேவன் கான்வே!
இங்கிலாந்து மண்ணில் அறிமுக போட்டியிலேயே இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து வீரர் டேவன் கான்வே படைத்துள்ளார். ...
-
NZ vs ENG,1st test: அதிரடியில் அசத்திய கான்வே; மிரண்டு போனா இங்கிலாந்து!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 378 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
NZ vs ENG 1st,test: கான்வே அதிரடியில் வலிமையான் நிலையில் நியூசிலாந்து; பந்துவீச்சில் அசத்திய இங்கிலாந்து!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 246 ரன்களை குவித்துள்ளது. ...
-
NZ vs ENG 1st,test: லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து அசத்திய கான்வே!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை டேவன் கான்வே படைத்துள்ளார். ...
-
NZ vs ENG, 1st Test: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமனம்!
நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் துணைக்கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் ட்ரெண்ட் போல்ட் - ரசிகர்கள் மகிழ்ச்சி!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பேன் என நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட்: உத்தேச அணி விபரம்
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31