Nz vs sl 1st odi
இங்கிலாந்து மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ENGW vs WIW, 1st ODI Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகாளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டெர்பில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி டி20 தொடரை வென்றுள்ள நிலையில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முயற்சியில் உள்ளது. அதேசமயம் டி20 தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரில் அதற்கான பதிலடியைக் கொடுக்க காத்திருக்கிறது. இதனால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Nz vs sl 1st odi
-
ENG vs WI, 1st ODI: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; தொடக்க வீரராக களமிறங்கும் ஜேமி ஸ்மித்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ENG vs WI 1st ODI Dream11 Prediction: हैरी ब्रूक या शाई होप, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
ENG vs WI 1st ODI Dream11 Prediction: इंग्लैंड और वेस्टइंडीज के बीच तीन मैचों की वनडे सीरीज खेली जानी है जिसका पहला मुकाबला गुरुवार, 29 मई को एजबेस्टन, बर्मिंघम में ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த பால் ஸ்டிர்லிங்!
அயர்லாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை பால் ஸ்டிர்லிங் படைத்துள்ளார். ...
-
IRE vs WI, 1st ODI: விண்டீஸை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs WI Dream11 Prediction 1st ODI, West Indies tour of Ireland 2025
The first ODI between Ireland and West Indies will be played at The Dublin in Ireland on Wednesday. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் பால் ஸ்டிர்லிங்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் அயர்லாந்து அணி கேப்டன் பால் ஸ்டிர்லிங் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
IRE vs WI 1st ODI Dream11 Prediction: शाई होप को बनाएं कप्तान, आयरलैंड के ये 6 खिलाड़ी ड्रीम…
IRE vs WI 1st ODI Dream11 Prediction: आयरलैंड और वेस्टइंडीज के बीच तीन मैचों की वनडे सीरीज खेली जानी है जिसका पहला मुकाबला बुधवार, 21 मई को द विलेज, डबलिन ...
-
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
அறிமுக ஆட்டத்தில் அரைசதம் கடந்து சாதனை படைத்த முகமது அப்பாஸ்!
ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர் எனும் சாதனையைப் நியூசிலாந்தின் முகமது அப்பாஸ் படைத்துள்ளார். ...
-
NZ vs PAK, 1st ODI: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs PAK, 1st ODI: சாப்மேன் சதம்; மிட்செல், அப்பாஸ் அரைசதம் - பாகிஸ்தானுக்கு 345 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 345 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs பாகிஸ்தான், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நேப்பியரில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 21 hours ago