Nz vs sl 3rd odi
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
IRE vs WI, 2nd ODI Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில் அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை டப்ளினில் உள்ள கேஷ்டல் அவென்யூவில் நடைபெறவுள்ளது. இதில் அயர்லாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பதால் அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்யும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்ற கட்டாயத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Nz vs sl 3rd odi
-
SL-W vs SA-W Dream11 Prediction, 3rd ODI Tri Series: चमारी अट्टापट्टू या लौरा वोलवार्ड, किसे बनाएं कप्तान? यहां…
श्रीलंका, भारत और साउथ अफ्रीका महिला क्रिकेट टीम के बीच सात मैचों की एकदिवसीय त्रिकोणीय श्रृंखला खेली जा रही है जिसका तीसरा मुकाबला शुक्रवार, 02 मई को श्रीलंका और साउथ ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; மூன்றாவது முறையாக பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட குஷ்தீல் ஷா - விளக்கமளித்த பிசிபி!
பாகிஸ்தான் அணி நிர்வாகம் தேசிய வீரர்களை நோக்கி இழிவான வார்த்தைகளால் பேசப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
வீரர்கள் சிறப்பாக செயல்படுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - மைக்கேல் பிரேஸ்வெல்!
இது ஒரு மகிழ்ச்சியான நாளாக இருந்தது, சீசனை சிறப்பாக முடித்தது எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தது என நியூசிலாந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் கூறியுள்ளார். ...
-
ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட குஷ்தீல் ஷா - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் வீரர் குஷ்தீல் ஷா ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
பந்து தாக்கி படுகாயமடைந்த இமாம் உல் ஹக் - காணொளி!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் படுகாயமடைந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
NZ vs PAK, 3rd ODI: பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்து தொடரை வென்றது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
NZ vs PAK: वनडे सीरीज में भी पाकिस्तान की शर्मनाक हार, न्यूजीलैंड ने तीसरा मैच जीतकर 3-0 से…
पाकिस्तान के न्यूजीलैंड दौरे का अंत हो चुका है। टी-20 सीरीज 4-1 से गंवाने के बाद पाकिस्तान ने वनडे सीरीज भी 3-0 से गंवा दी है। फिलहाल पाकिस्तान के लिए ...
-
NZ vs PAK, 3rd ODI: பிரேஸ்வெல், மாரியூ அரைசதம்; பாகிஸ்தானுக்கு 265 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 265 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs PAK Dream11 Prediction 3rd ODI, Pakistan tour of New Zealand 2025
The third ODI between New Zealand and Pakistan is all set to begin at 3:30 AM IST on Saturday at Bay Oval, Mount Maunganui. New Zealand are leading the series ...
-
NZ vs PAK 3rd ODI Dream11 Prediction: माइकल ब्रेसवेल या मोहम्मद रिज़वान, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
NZ vs PAK 3rd ODI Dream11 Prediction: न्यूजीलैंड और पाकिस्तान के बीच तीन मैचों की ODI सीरीज खेली जा रही है जिसका तीसरा और आखिरी मुकाबला शनिवार, 05 अप्रैल को ...
-
நியூசிலாந்து vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
NZ vs PAK: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்தும் சாப்மேன் விலகல்!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்தும் நியூசிலாந்து நட்சத்திர வீரர் மார்க் சாப்மேன் காயம் காரணமாக விலகினார். ...
-
NZW vs SLW, 3rd ODI: ஜார்ஜியா பிளிம்மர் சதம்; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 8 hours ago