Nz vs wi test
WI vs BAN, 2nd Test: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்!
வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் ஆடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி செயிண்ட் லூசியாவில் நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 234 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, கைல் மேயர்ஸின் அபார சதம் (146) மற்றும் மற்ற வீரர்களின் பங்களிப்பால் முதல் இன்னிங்ஸில் 408 ரன்களை குவித்தது.
Related Cricket News on Nz vs wi test
-
ENG vs IND, 5th Test: இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த பென் ஸ்டோக்ஸ்!
இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியை எதிர்கொள்வது குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
Ben Stokes Has 'Plans Ready' For The Test Against India; Believes Joe Root
England crushed the visitors New Zealand by seven wickets in the third and final Test at Headingley ...
-
World Test Championship: Latest WTC Points Table After ENG vs NZ 3rd Test & WI vs BAN 2nd…
England have gained a spot in the latest points table after a 3-0 clean sweep against World Test Champions New Zealand at home. ...
-
Ravinchandran Ashwin Will Play A Key Role In Edgbaston Test For India, Says Swann
In the 2018 series that India played against England in Edgbaston, Ashwin took 4/62 and 3/59 in both innings and bamboozled English batting line-up. ...
-
Rohit Sharma's Unavailability For Edgbaston Test Puts A Question Mark On Team's Captaincy
India lead the five-match Test series 2-1, and a win or even a draw will help them clinch the series and also the crucial World Test Championship points at stake. ...
-
West Indies Clean Sweeps Bangladesh After Winning The Second Test By 10 Wickets
West Indies defeated Bangladesh in the second and the final test by 10 wickets at the Daren Sammy National Cricket Stadium. ...
-
England Announces Test Squad Against India, Includes Billings & Anderson
India currently leading the series 2-1 and England is going into the series decider against India, which was rescheduled after a Covid outbreak in the visitors' camp. ...
-
Bairstow, Root Helps England To Clean-Sweep The Test Series Against New Zealand
England overtook New Zealand in the World Test Championships standings, with a win percentage of 28.89 after winning the third test by seven wickets. ...
-
ENG vs NZ, 3rd Test: பேர்ஸ்டோவ், ரூட் அதிரடியால் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது. ...
-
ENG vs NZ: टिम साउदी ने फेंकी आग उगलती गेंद, माइक समेत उखड़ा स्टंप
टिम साउदी ने जिस तरह से बल्लेबाज का विकेट उखाड़ा वो नजारा हर क्रिकेटप्रेमी को कम से कम एक बार जरूर देखना चाहिए। ...
-
டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஆஸ்திரேலியாதான் சிறந்த அணியாக விளங்கும் - நாதன் லையன்!
ஆஸ்திரேலியா அணி உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியாக மாறும் என அந்நாட்டின் சுழல் பந்து வீரர் நாதன் லயன் நம்பிகைத் தெரிவித்துள்ளார். ...
-
Mayank Agarwal Joins Indian Squad As Rohit Sharma's Cover, Confirms BCCI
Rohit Sharma was tested positive for Covid-19 before the rescheduled Edgbaston Test against England that is to be played from 1-5 July. ...
-
Ben & McCullum Have Really Helped Me Having Self-Belief, Says Leach After Taking 10-Wickets Against NZ
Out-of-form bowler Jack Leach completed a career-best 10-wicket match haul at Headingley to set England on course for a clean sweep of the series against New Zealand. ...
-
ENG vs IND: ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வல் அறிவிப்பு!
ரோஹித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து மாற்று ஏற்பாடாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 5 days ago
-
- 4 days ago
-
- 2 days ago