Nz w vs sl w t20i series
நியூசிலாந்து vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
New Zealand vs Pakistan 3rd T20I Dream11 Prediction: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றியைப் பதிவுசெய்து 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நாளை (மார்ச் 21) ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி கைப்பற்றும். அதேசமயம் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் பாகிஸ்தான் அணியும் இப்போட்டியில் வெற்றிபெற்று சரிவிலிருந்து மீளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர்.
Related Cricket News on Nz w vs sl w t20i series
-
NZ vs PAK T20: शर्म करो शादाब! LIVE MATCH में तोड़ दिया नन्हे फैन का दिल; देखें VIDEO
Shadab Khan Viral Video: पाकिस्तानी ऑलराउंडर शादाब खान (Shadab Khan) ने न्यूजीलैंड के खिलाफ दूसरे टी20 मैच में एक बेहद ही शर्मनाक हरकत की जिसका वीडियो सोशल मीडिया पर खूब ...
-
WATCH: बार-बार हार से टूटी पाकिस्तान टीम, हारिस रऊफ बोले- लोग इंतजार करते हैं हमारी हार का
दूसरे टी20 में न्यूजीलैंड के हाथों 5 विकेट से हार के बाद पाकिस्तान के तेज गेंदबाज हैरिस रऊफ ने प्रेस कॉन्फ्रेंस में अपनी नाराज़गी जाहिर की। उन्होंने कहा कि, "अब ...
-
இமாலய சிக்ஸரை பறக்கவிட்டு ரசிகர்களை மிரளவைத்த ஷாஹீம் அஃப்ரிடி - காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
NZ vs PAK 2nd T20I: दूसरे टी20 में भी हारी पाकिस्तानी टीम, न्यूजीलैंड ने 5 विकेट से जीता…
न्यूजीलैंड और पाकिस्तान के बीच पांच मैचों की टी20 सीरीज खेली जा रही है जिसका दूसरा मुकाबला मंगलवार, 18 मार्च को यूनिवर्सिटी ओवल, डुनेडिन में खेला गया था। ये मैच ...
-
நியூசிலாந்து மகளிர் vs இலங்கை மகளிர், மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து மகளிர் vs இலங்கை மகளிர், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
NZ-W vs SL-W 2nd T20I Dream11 Prediction: सुजी बेट्स या चमारी अट्टापट्टू, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
NZ-W vs SL-W 2nd T20I Dream11 Prediction: न्यूजीलैंड वुमेंस और श्रीलंका वुमेंस के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जा रही है जिसका दूसरा मुकाबला रविवार, 15 मार्च को हेगले ...
-
T20I में हो गया गज़ब! सुपर ओवर में बिना रन बनाए ऑल आउट हो गई बहरीन की टीम;…
बहरीन और हांग कांग के बीच बीते शुक्रवार को एक टी20 मैच खेला गया था जहां मुकाबला सुपर ओवर तक गया और वहां बहरीन की टीम बिना एक रन बनाए ...
-
நியூசிலாந்து மகளிர் vs இலங்கை மகளிர், முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது ...
-
NZ-W vs SL-W 1st T20I Dream11 Prediction: चमारी अट्टापट्टू को बनाएं कप्तान, ये 11 खिलाड़ी ड्रीम टीम में…
NZ-W vs SL-W 1st T20I Dream11 Prediction: न्यूजीलैंड वुमेंस और श्रीलंका वुमेंस के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जानी है जिसका पहला मुकाबला शुक्रवार, 14 मार्च को हेगले ...
-
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
Sanju Samson को रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी, टी20 Team India का बन सकते हैं हिस्सा
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं उन तीन खिलाड़ियों के नाम जो कि आगामी समय में संजू सैमसन की जगह लेकर टीम इंडिया की टी20 ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31