Odi world cup
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
இந்தியா மகளிர் - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை லீக் போட்டி நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கைத் தேர்வு செய்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை ஆதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் தங்கள் முதல் சதங்களையும் பதிவு செய்து அசத்தினர்.
மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 212 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின், 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 109 ரன்களைச் சேர்த்த நிலையில் ஸ்மிருதி மந்தனா விக்கெட்டை இழக்க, அவரைட் தொடர்ந்து 13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 122 ரன்களில் பிரதிகா ராவலும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜேமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 10 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Odi world cup
-
Women's World Cup: Credit To Smriti And Pratika For Converting Starts, Says Skipper Harmanpreet As India Reach Semis
Dr DY Patil Stadium: India skipper Harmanpreet Kaur on Thursday gave credit to openers Smriti Mandhana and Pratika Rawal for converting their start into contrasting centuries that set up India's ...
-
Women's World Cup: Smriti, Pratika Guide India Into Semis With Win Over NZ In Rain-hit Match (Ld)
Openers Smriti Mandhana: Openers Smriti Mandhana and Pratika Rawal scored contrasting centuries and shared a 212-run partnership to lay the foundation for India's 53-run win via DLS method against New ...
-
Women's World Cup: India Beat New Zealand By 53 Runs To Seal Semis Spot
ODI World Cup: Fighting half-centuries by Brooke Halliday and Isabella Gaze went in vain as New Zealand succumbed to a superior batting and bowling effort by India to go down ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து, பாகிஸ்தான் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
Women's World Cup: Match Reduced To 44-overs A Side; NZ To Chase Revised Target Of 325 V India
ODI World Cup: Another brief spell of rain caused further delay in the start of New Zealand's innings against India in Match 24 of the Women's ODI World Cup at ...
-
Women's World Cup: Mandhana, Rawal Hundreds Power India To Massive 340/3
Openers Smriti Mandhana: Openers Smriti Mandhana and Pratika Rawal struck contrasting centuries and shared a massive 212-run partnership as India piled on 340/3 against New Zealand in a rain-interrupted 49-overs-a-side ...
-
Women's World Cup: Rain Halts Play In India V New Zealand Clash
Dr DY Patil Stadium: Rain stopped play in Match 24 of the ICC Women's ODI World Cup 2025 between India and New Zealand at the Dr DY Patil Stadium in ...
-
Women's World Cup: Mandhana Hammers 14th Ton In ODIs, Helps India To Massive Start Against New Zealand
ODI World Cup: Indian opener Smriti Mandhana continued her sensational run-scoring spree in 2025, scoring a quick-fire century against New Zealand in Match 24 of the Women's ODI World Cup ...
-
Women's World Cup: New Zealand Elect To Bowl First As Jemimah Returns For India In Key Clash
ODI World Cup: India brought in Jemimah Rodrigues into the playing XI as New Zealand won the toss and elected to field first in Match 24 of ICC Women's ODI ...
-
கார்ட்னர், சதர்லேண்ட் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அசத்தல்!
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. ...
-
IND W vs NZ W: क्या बारिश बनेगी वर्चुअल क्वार्टरफाइनल में विलेन? जानिए कैसा रहेगा मौसम का मिज़ाज
भारत और न्यूजीलैंड के बीच आज यानि गुरुवार को महिला वर्ल्ड कप 2025 का 24वां मुकाबला डीवाई पाटिल स्पोर्ट्स एकेडमी में खेला जाना है। ये मुकाबला किसी वर्चुअल क्वार्टरफाइनल से कम नहीं ...
-
Women’s World Cup: Australia’s Stand-in Skipper McGrath Hails ‘world Class’ Gardner And Sutherland
ODI World Cup: Australia’s stand-in captain Tahlia McGrath praised the ‘world-class’ duo of Ashleigh Gardner and Annabel Sutherland for their spectacular 180-run stand after securing a six-wicket win over England ...
-
Women’s World Cup: It Was Actually A Really Nice Wicket To Bat On, Says Sutherland
ODI World Cup: Named Player of the Match for her unbeaten 98 and spell of 3-60 in Australia’s six-wicket win over England in the 2025 Women’s ODI World Cup, seam-bowling ...
-
Women’s World Cup: Gardner, Sutherland Power Australia To Six-wicket Win Over England (ld)
ODI World Cup: Ashleigh Gardner struck a sublime 104 not out while Annabel Sutherland slammed 98 not out as Australia cruised to a six-wicket win over England and climbed to ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31