Ollie pope
ENG vs WI, 2nd Test: ஒல்லி போப் சதம்; அதிரடி காட்டிய பேட்டர்கள் - 416 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட்!
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (ஜூலை 18) நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸாக் கிரௌலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த பென் டக்கெட் - ஒல்லி போப் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களுடைய அரைசதங்களை கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின்னர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட் 14 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Ollie pope
-
2nd Test: पोप, डकेट और स्टोक्स ने खेली शानदार पारियां, पहले दिन स्टंप्स तक ENG ने WI के…
ट्रेंट ब्रिज, नॉटिंघम में खेले जा रहे दूसरे टेस्ट मैच के पहले दिन स्टंप्स के समय इंग्लैंड की पूरी टीम वेस्टइंडीज के खिलाफ 88.3 ओवर में 416 के स्कोर पर ...
-
इंग्लैंड क्रिकेट टीम ने टेस्ट मैच में दिखाया T20 वाला खेल, 4.2 ओवर में 50 रन ठोककर बनाया…
England vs West Indies 2nd Test: इंग्लैंड क्रिकेट टीम ने पुरुष टेस्ट क्रिकेट में बतौर टीम सबसे तेज 50 रन बनाने का वर्ल्ड रिकॉर्ड अपने नाम कर लिया है। वेस्टइंडीज ...
-
Wood Replaces Anderson In England XI For 2nd Test
T20 World Cup: England has made a single change to their lineup for the second Test against the West Indies at Trent Bridge, recalling fast bowler Mark Wood to replace ...
-
Mark Wood Added To England Squad For Second Test Against The West Indies
ICC World Test Championship: Tearaway pacer Mark Wood has been added to England’s squad for the second Test against West Indies, starting at Trent Bridge on Thursday. Wood comes in ...
-
1st Test: इंग्लैंड के 5 बल्लेबाजों ने जड़े अर्धशतक, पहली पारी में 371 रन बनाकर ले ली 250…
इंग्लैंड ने वेस्टइंडीज के खिलाफ खेले जा रहे तीन मैचों की टेस्ट सीरीज के दूसरे दिन बल्लेबाजों के शानदार प्रदर्शन के दम पर 90 ओवर में 371 रन बनाकर ऑलआउट ...
-
एटकिंसन की घातक गेंदबाजी; क्रॉली, पोप के अर्धशतकों से इंग्लैंड मजबूत
Gus Atkinson: गस एटकिंसन ने अपने पहले टेस्ट मैच में बेहतरीन प्रदर्शन किया और वेस्ट इंडीज के खिलाफ पहले टेस्ट के शुरुआती दिन बुधवार को 45 रन पर 7 विकेट ...
-
VIDEO: गोली से भी तेजी निकली बॉल, फिर ओली पोप ने लपक लिया बवाल कैच
इंग्लैंड टीम के उपकप्तान ओली पोप (Ollie Pope) ने एक बेहद ही करिश्माई कैच पकड़ा जिसका वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है। ...
-
ENG vs WI, 1st Test: முதல் நாளிலேயே வலிமையான தொடக்கத்தைப் பெற்ற இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எத்ரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 68 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
1st Test: Atkinson’s Record Haul; Crawley, Pope Fifties Put England On Top Against West Indies At Lord’s
Gus Atkinson had a near-perfect maiden Test outing, claiming 7-45 to record the second-best bowling figures in an innings by an England debutant in Test history, on the opening day ...
-
1st Test: Atkinson’s Record Haul Puts England On Top Against West Indies At Lord’s
Pacer Gus Atkinson had a near-perfect maiden Test outing here on Wednesday when he claimed 7-45 to record the second-best bowling figures in an innings by an England debutant in ...
-
1st Test: डेब्यूटेंट गेंदबाज एटकिंसन के दम पर पहले ही दिन ENG ने WI पर कसा शिकंजा, ले…
इंग्लैंड ने वेस्टइंडीज के खिलाफ खेले जा रहे 3 मैचों की टेस्ट सीरीज के पहले मैच में पहले दिन का खेल खत्म होने तक 40 ओवर में 3 विकेट खोकर ...
-
Gus Atkinson, And Jamie Smith To Make Debut At Lord’s In James Anderson’s Final Test
Gus Atkinson: Surrey duo of fast bowler Gus Atkinson and wicketkeeper-batter Jamie Smith will make their Test debuts in England’s first Test against the West Indies at Lord’s on July ...
-
अरे, वो तो मैं था... क्या ध्रुव जुरेल ले उड़े सरफराज का क्रेडिट? रोहित शर्मा ने तो सब…
रोहित शर्मा ने ये खुलासा किया है कि सरफराज खान ही वो खिलाड़ी थे जिन्होंने विकेट के पीछे से ये भविष्यवाणी की थी कि ओली पोप आगे बढ़कर शॉट खेलेंगे। ...
-
'Dose Of Honesty Is The Most Important Thing For This England Team', Says Michael Vaughan
Michael Vaughan: Coming down heavily on England’s batting failures in their 4-1 Test series loss to India, former captain Michael Vaughan said the Ben Stokes-led side need to be given ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31