Pak t20 world cup
பாகிஸ்தான் அளவிற்கு இந்தியாவில் திறமையான வீரர்கள் இல்லை - அப்துல் ரஸாக்கின் சர்ச்சைப் பேச்சு!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். சர்வதேச அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வேற லெவலில் இருக்கும். இரு அணிகளுமே மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். வெற்றி வேட்கையில் கடுமையாக போராடுவார்கள். இரு அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அது வெறும் விளையாட்டு போட்டியல்ல; ஓர் உணர்வுப்பூர்வமான விஷயம்.
1980-90களில் பாகிஸ்தான் அணி இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் 1990களின் பிற்பகுதி மற்றும் 2000ஆம் ஆண்டுக்கு பிறகு நிலைமை மாற தொடங்கியது. பாகிஸ்தான் அணி மீது ஆதிக்கம் செலுத்தி இந்திய அணி அதிகமான வெற்றிகளை குவித்தது.
Related Cricket News on Pak t20 world cup
-
இந்தியாவை நிச்சயம் வீழ்த்துவோம் - ஹசன் அலி நம்பிக்கை!
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என பாகிஸ்தான்வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஆறாண்டுகளுக்கு பிறகு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்யும் பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை முடிந்த கையோடு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. ...
-
டி20 உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை எதிர்நோக்கும் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31