Pak vs eng: Cricket News & Match Updates
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, மூன்றாவது டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Pakistan vs England 3rd Test Dream11 Prediction: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெறும் அணியே தொடரையும் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அதேசமயம் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். Read More...
Related Cricket News for Pak vs eng - Tesst
PAK vs ENG, 3rd Test: புதிய யுக்தியுடன் களமிறங்கும் இங்கிலாந்து; பிளேயிங் லெவன் அறிவிப்பு!
टीम से बाहर होने के बाद बाबर आजम का पहला बयान आया सामने, इंग्लैंड के खिलाफ जीत पर भी किया रिएक्ट
PAK vs ENG, 2nd Test: இங்கிலாந்தை வீழ்த்தி பாதிலடி கொடுத்தது பாகிஸ்தான்!
Latest WTC Points Table: पाकिस्तान की इंग्लैंड पर जीत से दिलचस्प हुआ पॉइंट्स टेबल, इस नंबर पर है पाकिस्तान की टीम
VIDEO: आधी पिच पर पहुंचे बेन स्टोक्स, छूट गया बैट और हो गए स्टंप आउट
PAK vs ENG, 2nd Test: இங்கிலாந்துக்கு 297 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!
WATCH:'बिना किसी वजह के टीम से बाहर कर दिया था', 7 विकेट लेने वाले साजिद खान का कैमरे पर छलका दर्द
WATCH: लाइव मैच में कैमरामैन ने लिए साजिद खान के मज़े, कर डाली सेलिब्रेशन की कॉपी
PAK vs ENG, 2nd Test: இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் பாகிஸ்தான் அணி!
PAK vs ENG, 2nd Test: சஜித் கான் அபார பந்துவீச்சு; இங்கிலாந்தை 291 ரன்னில் சுருட்டிடது பாகிஸ்தான்!
எங்களால் வெற்றி பெற முடியும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம் - பென் டக்கெட்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அசுர வளர்ச்சியில் ஜோ ரூட், ஹாரி புரூக்!
PAK vs ENG, 2nd Test: சதமடித்து அசத்திய டக்கெட்; இங்கிலாந்து அணி தடுமாற்றம்!
ICC Test Rankings: हैरी ब्रूक 11 स्थान की छलांग लगाकर पहुंचे नंबर 2 पर, रूट नंबर वन की कुर्सी पर काबिज़
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31