Pak vs wi
ஒரு பக்கம் 17 டி20 போட்டிகள்; மறுப்பக்கம் அதிரடி மன்னர்கள்- ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் 15 டி20, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை விளையாடவுள்ளது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரானது இந்தாண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதையடுத்து உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடருக்கு பதிலாக, மேலும் இரண்டு டி20 போட்டிகளை நடத்தும் முடிவிற்கு வந்துள்ளது.
Related Cricket News on Pak vs wi
-
டி20 உலக கோப்பை: டெஸ்ட் போட்டிக்கு பதிலாக டி20 போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒரு டெஸ்ட் போட்டியை நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக இரண்டு டி20 போட்டிகளை நடத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ...
-
மூன்று பெரும் அணிகளுடன் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்; முழு பட்டியல் இதோ..!
தென் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதும் போட்டிகளின் அட்டவணை இன்று வெளியானது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31