Pakistan cricket board: Cricket News & Match Updates
மேல் சிகிச்சைக்காக லண்டன் செல்லும் சைம் அயூப்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனாது.
இந்நிலையில் இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் சைம் அயூம் ஃபீல்டிங்கின் போது காயமடைந்து களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்படி இன்னிங்ஸின் 7ஆவது ஓவரின் போது ரியான் ரிக்கெல்டன் அடித்த பந்தை தடுக்கும் முயற்சின் போது அவர் தனது காலில் பலத்த காயத்தை சந்தித்தார். ஸ்கேன் பரிசோதனையின் முடிவில், அவரது காயம் தீவிரமடைந்ததை தொடர்ந்து இப்போட்டியில் இருந்து சைம் அயூப் விலகியதாக அறிவிக்கப்பட்டது. Read More...
Related Cricket News for Pakistan cricket board - Tesst
Saim Ayub To Fly To London For Ankle Fracture Treatment: PCB
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிடும் சைம் அயூப்; பாக்., ரசிகர்கள் அதிர்ச்சி!
Saim Ayub Ruled Out For Six Weeks With Ankle Fracture
'They Are Illiterate...Pakistan Given Lollipop': Danish Kaneria On CT 25 Hybrid Model
கிரிக்கெட் வாரியத்தை விட யாரும் பெரியவர்கள் இல்லை - ஃபகர் ஸமான்!
PCB Chairman Hails Champions Trophy 2025 Agreement As 'milestone For Pakistan'
चैंपियंस ट्रॉफी के शेड्यूल का हुआ ऐलान, 23 फरवरी को दुबई में भिड़ेंगे इंडिया-पाकिस्तान
West Indies To Play Practice Match In Rawalpindi Before Tests Against Pakistan
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பொதுவான இடமாக யுஏஇ-யை தேர்வு செய்தது பிசிபி!
Champions Trophy 2025: PCB Confirms UAE As Neutral Venue
Fortune Barishal Confirm Shaheen Afridi's First-ever Appearance In BPL
'No Clear Communication, Blindsided': Gillespie Reveals Why He Quit As Pakistan Coach
Discontent Brewing In PCB Over Hybrid Model For CT 2025: Sources
Basit Ali Warns PCB Against Accepting ICC’s 'lollipop’ Deal On Champions Trophy
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31