Advertisement
Pakistan cricket team: Cricket News & Match Updates
Advertisement
பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து புறக்கணிக்கப்படும் பாபர், ரிஸ்வான், ஷாஹீன்?
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களாகவும், அந்த அணியின் முன்னாள் கேப்டன்களாகவும் செயல்பட்டுள்ள பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோரை டி20 அணியில் இருந்து நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே சீரற்ற தன்மை நிலவி வருகிறது. அணியின் பயிற்சியாளரை மற்றுதல், அணியின் கேப்டன்களை மாற்றுதல், அணியின் தேர்வுகுழுவினரை மற்றுதல் என பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்த அணி அடுத்தடுத்த ஐசிசி தொடர்களில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. குறிப்பாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது. Read More...
BAN Vs PAK WI Vs PAK Pakistan Cricket Team Babar Azam Mohammad Rizwan Shaheen Afridi Tamil Cricket News Pakistan Cricket News Pakistan Cricket Board
Related Cricket News for Pakistan cricket team - Tesst
மூன்று வடிவிலான பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் சல்மான் ஆகா நியமனம்?
பாகிஸ்தான் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று அணிகளுக்கும் சல்மான ஆகா கேப்டனாக நியமிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வங்கதேச டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; பாபர், ரிஸ்வான், ஷாஹீன் நீக்கம்!
வங்கதேச டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
बांग्लादेश के खिलाफ टी20 सीरीज के लिए पाकिस्तान ने किया अपनी टीम का ऐलान, बाबर और रिज़वान को नहीं दी जगह
पाकिस्तान ने बांग्लादेश (PAK vs BAN) के खिलाफ मंगलवार, 27 मई से शुरू होने वाली तीन मैचों की टी20 सीरीज (PAK vs BAN T20I Series) के लिए अपनी 16 सदस्यीय टीम का ऐलान कर दिया है।
By Nishant Rawat • 1 year ago
New Zealand's Mike Hesson Named Latest Pakistan White-Ball Coach
Pakistan appointed New Zealander Mike Hesson as coach of their white-ball team on Tuesday, their ninth in the last two years. The 50-year-old takes over from former Pakistan fast bowler Aaqib Javed, w
By AFP News • 1 year ago
ஸ்லோ ஓவர் ரேட்; மூன்றாவது முறையாக பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட குஷ்தீல் ஷா - விளக்கமளித்த பிசிபி!
பாகிஸ்தான் அணி நிர்வாகம் தேசிய வீரர்களை நோக்கி இழிவான வார்த்தைகளால் பேசப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட குஷ்தீல் ஷா - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் வீரர் குஷ்தீல் ஷா ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பந்து தாக்கி படுகாயமடைந்த இமாம் உல் ஹக் - காணொளி!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் படுகாயமடைந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்லோ ஓவர் ரேட்; மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீரர்கள் பந்துவீசுவதற்கு அதிக நேர எடுத்துக்கொண்டதன் காரணமாக அந்த அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK: न्यूजीलैंड ने दूसरे वनडे में पाकिस्तान को 84 रनों से रौंदा, टी-20 के बाद वनडे सीरीज भी जीती
न्यूजीलैंड दौरे पर पाकिस्तान क्रिकेट टीम का बुरा प्रदर्शन लगातार जारी है। टी-20 सीरीज के बाद टीम वनडे सीरीज भी गंवा चुकी है और अभी भी एक मैच खेला जाना बाकी है।
By Shubham Sharma • 1 year ago
ஸ்லோ ஓவர் ரேட்; பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து உஸ்மான் கான் விலகல்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து பாகிஸ்தான் தொடக்க வீரர் உஸ்மான் கான் காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து டாம் லேதம் விலகல்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement