Advertisement
Pakistan cricket team: Cricket News & Match Updates
Advertisement
PAK vs BAN: அப்ரார் அஹ்மத், காம்ரன் குலாமை அணியில் இருந்து விடுவித்தது பிசிபி!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதி ராவல்பிண்டியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி கராச்சியிலும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரண்டு வீரர்களை அணியில் இருந்து விடுவித்துள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மத் மற்றும் டாப் ஆர்டர் பேட்டர் காம்ரன் குலாம் ஆகியோரை விடுவிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. Read More...
PAK Vs BAN Pakistan Cricket Team Abrar Ahmed Kamran Ghulam பாகிஸ்தான் வங்கதேசம் அப்ரார் அஹ்மத் காம்ரன் குலாம் Tamil Cricket News Pakistan Cricket News Pakistan Cricket Board Bangladesh tour Pakistan
Related Cricket News for Pakistan cricket team - Tesst
பயிற்சியில் கோபத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் - காணொளி!
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விக்கெட்டை இழந்ததன் காரணமாக பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் தனது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ஸ்டம்புகளை எட்டி உதைத்த சம்பவம் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது
By Bharathi Kannan • 2 years ago
வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறும் பாபர் ஆசாம்; வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக பாகிஸ்தன் அணி தயாராகி வரும் நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் வலை பயிற்சியில் தடுமாறும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
PAK vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை - பிசிபி அறிவிப்பு!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையே கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் கம்பேக் கொடுக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு - நசீம் ஷா!
சர்வதேச கிரிக்கெட்டில் எங்களது கம்பேக் சிறப்பாக இல்லை, நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்பதை மறுக்க முடியாது என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
PAK vs BAN: பாகிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு; சௌத் ஷகீலுக்கு துணைக்கேப்டன் பொறுப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் புதிய துணைக்கேப்டனாக சௌத் சகீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கேப்டன் பதவிக்காக நான் என் கிரிக்கெட்டை விளையாடியதில்லை - ஷாஹீன் அஃப்ரிடி!
அணியின் கேப்டன் பதவி என்பது என் கைகளில் இல்லை, கேப்டன் பதவிக்காக நான் என் கிரிக்கெட்டை விளையாடியதில்லை என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வீரர்கள் யாரும் ஓய்வறையில் தூங்கவில்லை - ஹபீஸின் கருத்தை பொய்யாக்கிய ஹசன் அலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பாகிஸ்தான் வீரர்கள் யாரும் ஓய்வறையில் தூக்கவில்லை என ஹபீஸின் குற்றச்சாட்டிற்கு ஹசன் அலி பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
VIDEO: डाइव करके लपका बॉल फिर उड़ा दिये बेल्स, Aroob Shah की फील्डिंग देख पाकिस्तानी फैंस ने 'बाबर की सेना' को किया ट्रोल
पाकिस्तान की महिला क्रिकेटर अरूब शाह ने अपनी फिटनेस दिखाते हुए ऐसा कारनामा किया अब पाकिस्तानी फैंस अपनी मेंस टीम के खिलाड़ियों को ट्रोल कर रहे हैं।
By Nishant Rawat • 2 years ago
CT 2025: पाकिस्तान में खुशी की लहर, ICC ने अप्रूव किया चैंपियंस ट्रॉफी का बजट
पाकिस्तान क्रिकेट के लिए चैंपियंस ट्रॉफी 2025 के हवाले से अच्छी खबर सामने आ रही है। आईसीसी ने पीसीबी द्वारा दिया गया चैंपियंस ट्रॉफी 2025 का बजट पास कर दिया है।
By Shubham Sharma • 2 years ago
எங்களை குறை சொல்லும் முன் உங்கள் வரலாற்றை திரும்பி பாருங்கள் - இன்ஸாமாம் கருத்துக்கு முகமது ஷமி பதிலடி!
பந்தை சேதப்படுத்தியதில் தங்கள் வீரர்கள் சிக்கிய முந்தைய சம்பவங்களை அவர்கள் நினைவில் வைத்து பேச வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் இன்ஸாமாம் உல் ஹக்கிற்கு முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வலை பயிற்சியில் காயமடைந்த பாபர் ஆசாம்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் வலைப்பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள தடுமாறும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
VIDEO: क्लब क्रिकेट में भी फेल हुए 'चाचा' इफ्तिखार, गोल्डन डक पर हुए आउट
पाकिस्तान के मिडल ऑर्डर बल्लेबाज इफ्तिखार अहमद पेशावर में एक क्लब क्रिकेट का मैच खेल रहे थे और उसमें भी वो गोल्डन डक पर आउट हो गए।
By Shubham Sharma • 2 years ago
पाकिस्तान क्रिकेट में फिर से सर्कस शुरू, वहाब रियाज और अब्दुल रज्जाक की हुई छुट्टी
टी-20 वर्ल्ड कप 2024 में पाकिस्तान क्रिकेट टीम के निराशाजनक प्रदर्शन के बाद पाकिस्तान क्रिकेट बोर्ड (पीसीबी) ने चयन समिति के दो सदस्यों को बर्खास्त कर दिया है।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement