Pakistan vs england: Cricket News & Match Updates
தனது சம்பளத்தை நிதியாக வழங்கிய பென் ஸ்டோக்ஸ்; பாராட்டும் ரசிகர்கள்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையை வென்ற ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து மீண்டும் நடைபெற்ற ஒருநாள் தொடரை இழந்தாலும் வெற்றிக் கோப்பையுடன் மகிழ்ச்சியாக நாடு திரும்பியது. அதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் துவங்குகிறது.
சொல்லப்போனால் 2010 வாக்கில் இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கடந்த 17 வருடங்களாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருந்த இங்கிலாந்து ஒரு வழியாக இந்த உலகக் கோப்பைக்கு முன்பாக பயணித்து 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வெற்றியும் கண்டது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த தொடரால் 17 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக இங்கிலாந்து ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களமிறங்குவது அனைவரது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More...
Related Cricket News for Pakistan vs england - Tesst
தனது சம்பளத்தை நிதியாக வழங்கிய பென் ஸ்டோக்ஸ்; பாராட்டும் ரசிகர்கள்!
David Gower, Michael Atherton, Nasser Hussain Included In Commentary Panel For Pakistan-England Tests
Ben Stokes To Donate Entire Match Fees From Tests Against Pakistan To Flood Relief Appeal
बेन स्टोक्स की टीम पाकिस्तान के खिलाफ टेस्ट सीरीज के लिए इस्लामाबाद पहुंची
Ben Stokes-led England Test Team Arrives In Islamabad Ahead Of Test Series Against Pakistan
Skipper Stokes Wants Jofra Archer Ready For Next Year's Ashes, Not Ready To Rush Him Against Pak
एंडी पाइक्रॉफ्ट इंग्लैंड, पाकिस्तान के बीच टेस्ट सीरीज में अंपायरिंग के लिए सात सदस्यीय टीम का नेतृत्व करेंगे
Andy Pycroft To Lead Seven-member Team For Officiating In Test Series Between England, Pakistan
इंग्लैंड ने 18 साल के गेंदबाज़ को किया टेस्ट टीम में शामिल, तोड़ सकता है 73 साल पुराना रिकॉर्ड
Uncapped Rehan Ahmed Added To England Men's Test Squad For Pakistan Series
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; அப்ரார், முகமது அலிக்கு வாய்ப்பு!
No Shaheen Afridi, Abrar Ahmed And Mohammad Ali Gets Maiden Call-Ups For Pakistan's Test Series Vs England
Injured Pakistan Ace Pacer Shaheen Afridi To Sit Out Of Home Test Series Against England
PAK vs ENG:इंग्लैंड टेस्ट सीरीज के लिए पाकिस्तान टीम की घोषणा,13 मैच में 76 विकेट झटकने वाले मिस्ट्री स्पिनर को मिला मौका
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31