Pakistan vs england: Cricket News & Match Updates
PAK vs ENG, 2nd Test: பாபர் ஆசாம் அரைசதம்; முன்னிலை நோக்கி பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று முல்தானில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து வீரர்கள் தொடக்கம் முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி 19 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கெட் மற்றும் ஆலி போப் ஆகிய இருவரும் அடித்து ஆடி அரைசதம் அடித்தனர். பென் டக்கெட் 49 பந்தில் 63 ரன்களும், ஆலி போப் 61 பந்தில் 60 ரன்களும் அடித்தனர். ஜோ ரூட் (8), ஹாரி ப்ரூக் (9) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். Read More...
Related Cricket News for Pakistan vs england - Tesst
PAK vs ENG: अबरार ने उखाड़ीं जो रूट की जड़ें, हिल तक नहीं सका बल्लेबाज, देखें वीडियो
Abrar Ahmed Spins An Inescapable Web On Debut As Pakistan Bowl Out England For 281 Runs
PAK vs ENG, 2nd Test: முதல் போட்டியில் அப்ரார் அபாரம்; இங்கிலாந்து ஆல் அவுட்!
कौन हैं हैरी पॉटर की शक्ल वाले Abrar Ahmed? जिन्होंने Bazball की कर दी ऐसी-की-तैसी
PAK vs ENG, 2nd Test: அறிமுக போட்டியில் அசத்தும் அப்ரார் அகமது; தடுமாறும் இங்கிலாந்து!
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
इंग्लैंड टीम के होटल के पास चली गोलियां, क्या महफूज नहीं है पाक?
PAK vs ENG 2nd Test: पाकिस्तान बनाम इंग्लैंड, Fantasy XI टिप्स और प्रीव्यू
Pakistan vs England – PAK vs ENG 2nd Test, Cricket Match Prediction, Where To Watch, Probable 11 And Fantasy 11 Tips
England Skipper Ben Stokes Hails Special Win Against Pakistan In 1st Test
All Noteworthy Stats From Historic Pakistan vs England 1st Test At Rawalpindi
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்; இறுதிப்போட்டியில் விளையாட இந்திய அணிக்கு வாய்ப்பு!
Skipper Stokes Hails Rawalpindi Victory As One Of England's Greatest Away Wins
இந்த ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை - பாபர் ஆசாம் வருத்தம்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31