Pat cummins: Cricket News & Match Updates
இந்திய அணி 260 ரன்களில் ஆல் அவுட்; டிராவை நோக்கி நகரும் காபா டெஸ்ட்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைக் குவித்து அசத்தியது.
இதில் அதிகபட்சாமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஷுப்மன் கில் ஒரு ரன்னிலும், விராட் கோலி 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்தும் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Pat cummins - Tesst
3rd Test: Rain Forces Early Lunch After Australia Bowl Out India For 260, Take 185-run Lead
Aakash Deep ने बवाल छक्का जड़कर उतारी Pat Cummins की हेकड़ी, शॉट देखकर Virat Kohli की भी फटी रह गई आंखें
3rd Test: Akash-Bumrah Salvage Follow-on For India On Rain-hit Day 4
காபா டெஸ்ட்: ஆகாஷ் தீப் அதிரடியில் ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி!
BGT: Hazlewood Likely To Be Out For Series As Scans Confirm Calf Strain (Ld)
BGT: Change In Batting Position Affected Rohit’s Rhythm, Feels Pujara
3rd Test: Jadeja's Gritty Half-century Drags India To 201/7 At Tea On Day 4
Pat Cummins की रफ्तार नहीं झेल पाए नीतीश कुमार रेड्डी, बॉल पर लगा बैट का ऐज और फिर हो गए बोल्ड; देखें VIDEO
WATCH: ब्रिस्बेन में भी फेल हुए रोहित शर्मा, फैंस बोले- अब तो ले ही लो संन्यास
3rd Test: Hazlewood Taken For Scans, Further Participation In Doubt
3rd Test: Rahul's Half-century Leads India To 167/6 At Lunch On Day 4
காபா டெஸ்ட்: சதத்தை தவறவிட்ட ராகுல்; ஃபலோ ஆனை தவிர்க்க போராடும் இந்தியா!
3rd Test: Indian Team Is Going Through A Transition, Says Jasprit Bumrah
3rd Test: 'Your Job Was To Try And Stay At The Crease', Says Gavaskar On Jaiswal's Dismissal
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31