Pat cummins: Cricket News & Match Updates
நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் - அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய காவ்யா மாறன்!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது.
மேலும் இப்போட்டியை நேரில் சென்று பார்த்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், ஒரு கட்டத்திற்கு மேல் தனது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணிர் விட்ட காட்சிகள் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அறைக்கு சென்ற காவ்யா மாறன், தங்கள் அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More...
Related Cricket News for Pat cummins - Tesst
Kevin Pietersen ने चुनी IPL 2024 की टीम ऑफ द टूर्नामेंट, मिचेल स्टार्क और पैट कमिंस को नहीं किया शामिल
Australia Fall Short Of Players For T20 World Cup Warm-ups
நாங்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி: ஸ்டார்க், ரஸல் அபாரம்; சன்ரைசர்ஸை 113 ரன்களில் சுருட்டியது கேகேஆர்!
IPL 2024, Final: वैभव के आगे हेड ने टेके घुटने, युवा गेंदबाज ने इस तरह किया खब्बू बल्लेबाज की पारी का खात्मा
IPL 2024: Hyderabad Elect To Bat First In The Title Clash Against Kolkata
KKR vs SRH: Dream11 Prediction, Final Match, Dream11 Team, Indian Premier League 2024
कोलकाता के आईपीएल चैम्पियन बनने के समर्थन में कुंबले, वॉटसन
हैदराबाद और कोलकाता के बीच खिताबी टक्कर, कौन बनेगा चैम्पियन?
'All Round Team, Hard To Defeat': Kumble, Watson Pick KKR As Favourites To Lift IPL 2024 Trophy
IPL 2024: Data, Analytics Is Just One Factor In A Decision-making Process, Says Pat Cummins
IPL 2024: My Father And Yuvraj Will Be Happy With My Bowling Performance, Says SRH's Abhishek Sharma
Pat Cummins के पास इतिहास रचने का मौका, तोड़ सकते हैं महान Shane Warne का ये महारिकॉर्ड
IPL 2024: Cummins’ Gut Feel To Introduce Shahbaz & Abhishek Certainly Changed Complexion Of The Game, Says Helmot
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31