Pat cummins: Cricket News & Match Updates
ஜாம்பவான்கள் பாட்டியலில் இடம்பிடித்த பாட் கம்மின்ஸ்!
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 23 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 174 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கிளென் பிலீப்ஸ், மேத் ஹென்றி ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் சோபிக்க தவறியதால் முதல் இன்னிங்ஸில் 179 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கிளென் பிலீப்ஸ் 71 ரன்களையும், மேட் ஹென்றி 42 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Pat cummins - Tesst
Pat Cummins ने फिर कर दिया कमाल, विकेटों का शतक पूरा करके दिग्गजों की लिस्ट में हो गए शामिल
NZ vs AUS: Dream11 Prediction Match 1st Test, Australia tour of New Zealand 2024
NZ vs AUS, 1st Test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்!
Australia Confirm Playing XI For Opening Test Against NZ
NZ vs AUS 1st Test: ऑस्ट्रेलिया ने किया प्लेइंग इलेवन का ऐलान, स्टीव स्मिथ ही करेंगे ओपनिंग
Warner, Head Confirm As Aussies' T20I Openers; Smith's Role Less Clear Ahead Of T20 WC
பாட் கம்மின்ஸ் நிச்சயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் - சுனில் கவாஸ்கர்!
I Am Pretty Certain Cummins Will Lead SRH In IPL 2024: Gavaskar
Michael Neser Has Been Ultra-consistent For A Long Period, Says George Bailey
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
Australia Recall Michael Neser For New Zealand Test Series
Bumrah Becomes First India Pacer To Claim Pole Position In ICC Test Rankings
NZ vs AUS T20: न्यूजीलैंड के खिलाफ टी20 सीरीज के लिए ऑस्ट्रेलिया टीम का हुआ ऐलान, तीन दिग्गजों की हुई वापसी
Marsh Captain, Key Players Return As Australia Name Squad For NZ T20Is
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31