Paul stirling: Cricket News & Match Updates
இங்கிலாந்து - அயர்லாந்து போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது!
இங்கிலாந்துக்கு சென்றுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இங்கிலாந்து-அயர்லாந்து இடையேயான ஒரு நாள் இன்று முதல் தொடங்கியது. உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக இங்கிலாந்து விளையாடும் கடைசி சர்வதேச தொடர் இதுவாகும். ஆனால் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்ற வீரர்களில் யாரும் அயர்லாந்து தொடருக்கு தேர்வாகவில்லை.
கடைசி நேரத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் தன்னை அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் விளையாட அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து அணியில் அவர் சேர்க்கப்பட்டார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சொதப்பிய ஜோ ரூட் இழந்த பார்மை மீட்க இந்த ஆட்டத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார். மேலும் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜாக் கிரௌலி செயல்படுகிறார். Read More...
Related Cricket News for Paul stirling - Tesst
Series Against England A Good Opportunity For Us To Show What We're Capable Of, Says Paul Stirling
ENG vs IRE: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
Ireland vs India: Third T20I Abandoned Due To Rain; India Win Series 2-0
கடைசி சில ஓவர்களில்தான் நாங்கள் அவர்களிடம் ஆட்டத்தை இழந்து விட்டோம் - பால் ஸ்டிர்லிங்!
भारत ने दूसरे टी-20 में आयरलैंड को हराकर सीरीज में बनाई अजेय बढ़त, बल्लेबाजी के बाद गेंदबाजी में भी धमाल
2nd T20I: संजू सैमसन ने दिखाया रौद्र रूप, लिटिल के 1 ओवर में बनाए 18 रन, देखें VIDEO
2nd T20I: Both Teams Unchanged As Ireland Win Toss, Elect To Bowl First Against India
1st T20I: DLS नियम के तहत भारत ने आयरलैंड को 2 रन से हराया, सीरीज में ली 1-0 की बढ़त
1st T20I: आयरलैंड के खिलाफ बुमराह की धमाकेदार वापसी, पहले ही ओवर में झटक डाले दो विकेट
आयरलैंड बनाम भारत, पहला टी20 इंटरनेशनल मैच, जानें दोनों टीमों की संभावित प्लेइंग XI, कब और कहाँ खेला जाएगा मैच
IRE vs IND: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
IND vs IRE: भारत के खिलाफ टी-20 सीरीज के लिए आयरलैंड ने किया टीम का ऐलान
IRE vs IND: Ireland Announce Squad For T20Is Against India; Bring In Fionn Hand, Gareth Delany
भारत के खिलाफ T20I सीरीज के लिए आयरलैंड ने टीम की घोषणा की, स्टर्लिंग संभालेंगे टीम की कमान
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31