Pbks vs rcb ipl 2025
ஐபிஎல் தொடரில் மேலும் சில சாதனைகளை குவித்த விராட் கோலி!
முல்லன்பூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபாரமான வெற்றியைப் பதிவு செய்து அசத்தியதுடன், முந்தைய தோல்விக்கும் பதிலடிக்கொடுத்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் ராயல் சேலாஞ்சர்ஸ் பெங்காளூரு அணி தரப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார். இந்த ஆட்டத்தைப் பொறுத்தமட்டில் விராட் கோலி 54 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கொண்டு இந்த இன்னிங்ஸிற்காக அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Related Cricket News on Pbks vs rcb ipl 2025
-
இங்கிலிஷ், ஸ்டோய்னிஸை க்ளீன் போல்டாக்கிய சுயாஷ் சர்மா - காணொளி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி வீரர் சுயாஷ் சர்மா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: கோலி, படிக்கல் அரைசதம; பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி பதிலடி கொடுத்த ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸை 157 ரன்னில் சுருட்டியது ஆர்சிபி!
ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 158 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31