Prasidh krishna: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகினார் பிரஷித் கிருஷ்ணா!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இத்தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பை பெறுவார்கள் என்பதால், இத்தொடர் மீது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்து விளையாடி வந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பிப்ரவரி 23, 2024 அன்று, வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா தனது இடது தொடையில் அறுவை சிகிச்சை செய்தார். தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் உள்ள அவர், விரைவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு செயல்முறையைத் தொடங்குவார். இதன் காரணமாக வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க முடியாது” என்று தெரிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Prasidh krishna - Tesst
10 करोड़ का खिलाड़ी IPL 2024 से हुआ बाहर, राजस्थान रॉयल्स को लगा तगड़ा झटका
IPL 2024: Rishabh Pant Declared Fit; Shami, Prasidh Ruled Out, Says BCCI
Kuldeep, Axar Back In Test Squad; Jurel Earns Maiden Call-up
Bad Pitches Somehow Bring Out The Best In Indian Team: Aakash Chopra
'बेटा, तुमसे ना हो पाएगा', प्रसिद्ध कृष्णा ने एक ओवर में लुटाए 20 रन तो भड़के फैंस
2nd Test: Bumrah Picks Six-for As India Need 79 Runs To Win After Bowling Out SA For 176
2nd Test: India Sensationally Lose Last Six Wickets For No Runs, Bowled Out For 153, Lead By 98 Runs
INDvSA 2nd Test: 'We Are Going To Come Back And Make A Statement', Says Shubman Gill
This Wasn't A 400-run Wicket; Bumrah Didn’t Get The Support He Needed: Rohit Sharma
India Didn’t Look Like Willing To Play Ugly And Take Body Blows: Aakash Chopra
IND V SA: Elgar’s 185, Jansen’s Unbeaten Fifty Pushes South Africa Into Ascendancy Against India
IND V SA: Elgar's Incredible Century Puts South Africa In Lead After Rahul’s Hundred Takes India To 245
IND V SA: Dean Elgar’s Strong Century Puts South Africa In Commanding Position
IND V SA: KL Rahul’s Hundred In Centurion Amongst Top Ten Centuries In India Test History, Says Gavaskar
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31