Prithvi shaw: Cricket News & Match Updates
இரானி கோப்பை 2024: பிரித்வி ஷா அரைசதம்; வலிமையான இலக்கை நோக்கி மும்பை அணி!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கும், இந்திய அணிக்காக விளையாடிவரும் மற்ற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டிற்கான இரானி கோப்பை கிரிக்கெட் தொடரானது லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இப்போட்டியில் கடந்த 2023 - 24 ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. Read More...
Related Cricket News for Prithvi shaw - Tesst
Irani Cup 2024: Sarfaraz Holds The Key As Mumbai, ROI Brace Up For Final-day Showdown
Irani Cup 2024: पृथ्वी शॉ ने टेस्ट में खेला टी-20, मुंबई के लिए 37 गेंदों में जड़ दी फिफ्टी
Irani Cup: Abhimanyu Easwaran Holds Fort For ROI Against Mumbai, Takes Them To 289/4
ईरानी कप: बुखार से जूझने के बाद शार्दुल ठाकुर को अस्पताल से छुट्टी मिली
Irani Cup 2024: Rahane, Sarfaraz Stabilize Mumbai Innings To Reach 237/4 On Day 1
Irani Cup में फ्लॉप हुए पृथ्वी शॉ, Devdutt Padikkal ने पकड़ा 'फ्लाइंग कैच'; देखें VIDEO
Sarfaraz, Jurel & Dayal Released From India Test Squad To Participate In Irani Cup
Musheer Khan Reportedly Sustains Injury In Car Accident, To Miss Mumbai's Irani Cup Match
रहाणे की कप्तानी में ईरानी कप खेलेगी मुंबई, टीम में शार्दुल-पृथ्वी शॉ शामिल
Prithvi Shaw, Shardul Thakur Named In Mumbai Squad For Irani Cup Vs ROI
Northamptonshire In Control After Chahal’s Fifer At County Championship
पृथ्वी शॉ ने फिर खटखटाया टीम इंडिया का दरवाजा,इंग्लैंड की धरती पर पचास की Hattrick लगाकर मचाया धमाल
VIDEO: पृथ्वी शॉ ने नहीं मानी है हार, इंग्लैंड में जमकर मचा रहे हैं धमाल
IPL 2024: 'Stubbs Will Be A Useful Player For DC For The Next 5 Years', Says Pravin Amre
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31