Probable playing xi
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளைடும் இந்திய அணியின் உத்தேச லெவன்!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வரும் ஜூலை 06ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியானது சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Probable playing xi
- 
                                            
T20 WC 2024: बेहद खतरनाक है पाकिस्तान की ये Playing XI! न्यूयॉर्क में 9 जून को होगा इंडिया…9 जून को न्यूयॉर्क में भारत और पाकिस्तान की टीम भिड़ती नज़र आएगी। तो आइए इस महामुकाबले से पहले जान लेते हैं कि पाकिस्तान की बेस्ट प्लेइंग इलेवन क्या है। ... 
- 
                                            
T20 WC 2024: आयरलैंड के खिलाफ ऐसी हो सकती है इंडियन प्लेइंग XI, रोहित-विराट करेंगे ओपनिंगटी20 वर्ल्ड कप 2024 अमेरिका और वेस्टइंडीज में खेला जा रहा है जहां इंडियन टीम का पहला मुकाबला 5 जून को आयरलैंड के साथ नासाऊ काउंटी इंटरनेशनल क्रिकेट स्टेडियम में ... 
- 
                                            
SRH vs CSK Playing XI: हैदराबाद में भिड़ेंगे सनराइजर्स और सुपर किंग्स, प्लेइंग इलेवन में हो सकते हैं…IPL 2024 में आज यानी 5 अप्रैल (शुक्रवार) को सनराइजर्स हैदराबाद और चेन्नई सुपर किंग्स के बीच एक रोमांचक मुकाबला होने वाला है। ... 
- 
                                            
ஐபிஎல் 2024: சிஎஸ்கே, ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவன்!ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் விளையாடும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். ... 
- 
                                            
IPL 2024: चेपॉक में भिड़ेगी CSK और RCB! ऐसी हो सकती है प्लेइंग XIIPL 2024 का पहला मुकाबला मौजूदा चैंपियन चेन्नई सुपर किंग्स और रॉयल चैलेंजर्स बैंगलोर के बीच शुक्रवार, 22 मार्च को CSK के होम ग्राउंड एम ए चिदंबरम स्टेडियम में खेला ... 
- 
                                            
IND vs SA 1st T20I: डरबन में होगा पहला टी20 मुकाबला! यहां जाने पिच रिपोर्ट से लेकर लाइव…भारत और साउथ अफ्रीका के बीच टी20 सीरीज का आगाज होने वाला है जिसका पहला मुकाबला डरबन में खेला जाएगा। तो आइए इस मैच से जुड़ी कुछ बड़ी जानकारी जान ... 
- 
                                            
IND vs AUS 4th T20: एक नहीं, इंडियन टीम में हो सकते हैं 3 बदलाव; ये हो सकती…भारत और ऑस्ट्रेलिया के बीच टी20 सीरीज का चौथा मुकाबला 1 दिसंबर, रविवार को रायपुर में खेला जाएगा जिसमें इंडियन टीम तीन बदलाव के साथ मैदान पर उतर सकती है। ... 
- 
                                            
IND vs AUS 2nd T20I: ग्रीनफील्ड में गेंदबाज़ मचाएंगे तहलका! यहां जाने पिच रिपोर्ट से लेकर लाइव स्ट्रीमिंग…भारत और ऑस्ट्रेलिया के बीच पांच मैचों की टी20 सीरीज खेली जा रही है जिसका दूसरा मुकाबला तिरुवनंतपुरम के ग्रीनफील्ड इंटरनेशनल स्टेडियम में रविवार (26 नवंबर) को खेला जाएगा। ... 
- 
                                            
IND vs AUS 1st T20I: सूर्यकुमार यादव और मैथ्यू वेड करेंगे कप्तानी; ये हो सकती है दोनों टीमों…भारत और ऑस्ट्रेलिया (IND vs AUS) के बीच गुरुवार (23 नवंबर) से पांच मैचों की टी20 सीरीज खेली जानी है जिसका पहला मुकाबला विशाखापट्टनम में खेला जाएगा। ... 
- 
                                            
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs நெதர்லாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து, நெதர்லாந்து அணி பலப்பரீட்சை நடத்துகிறது. ... 
- 
                                            
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ... 
- 
                                            
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!ஐசிசி உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது. ... 
- 
                                            
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs பாகிஸ்தான்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் நடைபெறுகிறது. ... 
- 
                                            
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசம் vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!ஐசிசி உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 11அவது லீக் ஆட்டத்தில் வலிமை வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடவுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        