Probable xi: Cricket News & Match Updates
ஐபிஎல் 2021: மும்பை vs ஹைதராபாத் - உத்தேச அணி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த தொடரின் எஞ்சிய கடைசி இரண்டு லீக் போட்டிகள் இன்று நடைபெற உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒரு போட்டியிலும், மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மற்றொரு போட்டியிலும் மோத இருக்கின்றன. இந்த தொடரில் ஏற்கனவே டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.
அதனையடுத்து நான்காவதாக எஞ்சியுள்ள இடத்திற்கு கொல்கத்தா அணி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்றே கூறலாம். ஆனால் மும்பை அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளதால் இன்று எந்த அணி தகுதிபெறப்போகிறது என்பது குறித்த முடிவு தெரிந்துவிடும். இருப்பினும் தற்போது வெளியான விவரம் படி மும்பை அணி பிளேஆப்-க்கு செல்ல வாய்ப்பே கிடையாது என்று கூறப்படுகிறது. Read More...
Related Cricket News for Probable xi - Tesst
ஐபிஎல் 2021: சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச அணி!
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2021: பெங்களூரு vs ஹைதராபாத் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச அணி!
ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2021: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2021: சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச பிளேயிங் லெவன்!
ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச பிளேயிங் லெவன்!
ஐபிஎல் 2021: சிஎஸ்கே vs எஸ்ஆர்எச் - உத்தேச அணி!
ஐபிஎல் 2021: எஸ்ஆர்எச் vs ஆர்ஆர் அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31