Punjab kings: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சி செய்தேன் - ஹர்ப்ரீத் பிரார்!
ஐபிஎல் தொடரின் 17அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்களைச் சேர்த்தார். ஆர்சிபி அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்கள் ஃபாஃப் டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் போன்றோர் சோபிக்க தவறினாலும் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 77 ரன்களைச் சேர்த்தார். அதன்பின் இறுதியில் தினேஷ் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 10 பந்துகளில் 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆர்சிபி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது Read More...
Related Cricket News for Punjab kings - Tesst
IPL 2024: Was Told To Be Ready For Finisher's Role A Night Before The Match', Mahipal Lomror Embraces Chance Given By RCB Management
अब भी मेरे अंदर टी20 क्रिकेट बचा हुआ है: विराट कोहली
'Turnaround In Indian Cricket Is Because Of What Virat Kohli Has Done': Kevin Pietersen
पंजाब के स्पिनर हरप्रीत ने कहा- 'जितनी संभव हो सके डॉट बॉल फेंकने की कोशिश की'
IPL 2024: 'Enjoyed My Debut, Would Have Loved To Have Sealed It With Win', Says DC's Shai Hope
IPL 2024: 'Tried To Bowl As Many Dot Balls As Possible Vs RCB,' Says Punjab Kings' Spinner Harpreet Brar
शास्त्री-पीटरसन की ऑन-एयर बहस पर कोहली का रिएक्शन
कोहली ने अपने 2 महीने के ब्रेक पर कहा- 'लोग हमें पहचान नहीं रहे थे...'
IPL 2024: 'Still Got It I Guess’, Kohli Reacts To Shastri-Pietersen's Debate Over His T20 WC Spot
'People Were Not Recognising Us, It Was A Surreal Experience', Kohli Opens Up On His 2-month Break
RCB ने रोमांचक जीत से IPL 2024 Points Table में किया उलटफेर,गुजरात टाइटंस और KKR को हुआ फायदा
IPL 2024: We Paid The Price For Dropping Kohli, Says PBKS Skipper Shikhar Dhawan After Loss To RCB
IPL 2024: Bowlers, Kohli And Karthik Help RCB Overpower PBKS By Four Wickets (ld)
IPL 2024: Kohli’s 77, Karthik’s 28 Not Out Help RCB Overpower PBKS By Four Wickets
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31