Quinton de kock: Cricket News & Match Updates
T20 WC 2024, Super 8: ஹாரி புரூக் போராட்டம் வீண்; இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இந்த 8 அணிகளில் இருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குரூப் 2-இல் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.செயின்ட் லூசியாவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரிஸா ஹென்றிக்ஸ் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக்கும் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 65 ரன்களில் ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Quinton de kock - Tesst
அடுத்தடுத்து பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய ஆர்ச்சர்; வைரலாகும் காணொளி!
T20 WC 2024: जोस बटलर ने पकड़ा गजब कैच, डी कॉक की तूफानी पारी का इस तरह किया The End, देखें Video
T20 WC 2024, Super 8: டி காக், மில்லர் அதிரடி; இங்கிலாந்து அணிக்கு 164 ரன்கள் இலக்கு!
T20 WC 2024: डी कॉक ने दिखाया वुड को आईना, अंपायर ने दे दिया था आउट लेकिन फिर इस तरह बचाया अपना विकेट, देखें Video
சர்ச்சையை ஏற்படுத்திய நடுவரின் தீர்ப்பு; வைரலாகும் காணொளி!
ENG vs SA: Dream11 Prediction Match 45, ICC T20 World Cup 2024
T20 WC 2024, Super 8: ஆண்ட்ரிஸ் கௌஸ் போராட்டம் வீண்; அமெரிக்காவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
T20 WC 2024: डी कॉक और कागिसो रबाडा ने दिखाया दम, साउथ अफ्रीका ने रोमांचक मैच में अमेरिका को दी मात
அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்மீத் சிங் - காணொளி!
T20 WC 2024, Super 8: டி காக் அரைசதம்; அமெரிக்க அணிக்கு 195 ரன்கள் இலக்கு!
T20 WC 2024: हरमीत की स्पिन के जाल में उलझे डी कॉक और मिलर, लगातार दो गेंदों में इस तरह खोया अपना विकेट, देखें Video
USA vs SA: Dream11 Prediction Match 41, ICC T20 World Cup 2024
SA vs NEP: Dream11 Prediction Match 31, ICC T20 World Cup 2024
SA vs BAN: Dream11 Prediction Match 21, ICC T20 World Cup 2024
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31