Rahul dravid: Cricket News & Match Updates
சூர்யகுமார் யாதவை பாராட்டிய ராகுல் டிராவிட்!
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சூர்யகுமார் சதம் விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து ஆட்டம் முடிந்த உடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சூர்யகுமாரை நேர்காணல் செய்தார். கல்லூரி காலத்தில் நமக்கு பிடித்த பேராசிரியர், நம்முடன் ஜாலியாக உரையாடினால் எப்படி இருக்குமோ, அதே போல் இந்த நேர்காணல் அமைந்தது. நேர்காணலை தொடங்கும் போதே சூர்யகுமார் அவருடைய சிறு வயதில் என்னுடைய பேட்டிங்கை பார்த்திருக்க மாட்டார். அதனால் தான் இப்படி அதிரடியாக விளையாடுகிறார் என்று டிராவிட் கிண்டல் செய்தார்.
அதற்கு சூர்யகுமார் யாதவ், நிச்சயமாக உங்களுடைய பேட்டிங்கை பார்த்து தான் வளர்ஙநதேன் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய டிராவிட், ஒவ்வொரு முறையும் நாங்கள் பார்த்ததிலேயே இது தான் சிறந்த டி20 இன்னிங்ஸ் என்று நினைப்போம். ஆனால், அதன் பிறகும் எப்படி அதனை விட சிறந்த இன்னிங்சை விளையாடி எங்களை ஆச்சரியப்படுத்துகிறீர்கள் என்று கேட்ட டிராவிட், உங்களுடைய டாப் இன்னிங்ஸ் என்றால் எதை சொல்வீர்கள் என்றார். Read More...
Related Cricket News for Rahul dravid - Tesst
'I Am Sure, As A Young Kid, Didn't Watch Me Bat': Dravid Hails SKY's Incredible Form
सूर्यकुमार यादव से बोले राहुल द्रविड़- 'बचपन में मुझे बैटिंग करते तो नहीं देखा होगा'
Teams Which Have Declared When A Batter Is In 190s Throughout Test Cricket History
पैट कमिंस ने की राहुल द्रविड़ जैसी हरकत, 195 पर खड़े रह गए उस्मान ख्वाजा
टी-20 में रोहित-विराट का सफर खत्म! राहुल द्रविड़ ने इशारों-इशारों में बता दिया सच
IND V SL: श्रीलंका से मिली शिकस्त के बाद कोच द्रविड़ ने युवा खिलाड़ियों को धैर्य रखने की दी सलाह
Coming Back From Injury, You Shouldn't Be Playing International Game, Says Gambhir On Arshdeep's Return
டி20 அணியில் பேட்டிங் தெரிந்த வேகப்பந்துவீச்சாளர்களை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம் - ராகுல் டிராவிட்!
IND V SL: Dravid Seeks Patience And Understanding For Young Players, Says They Will Have Off-days
ரிஷப் பந்த் குணமடைய வேண்டி பிராத்திக்கும் இந்திய அணி; வைரல் காணொளி!
VIDEO : इंडियन टीम ने भेजा पंत के लिए 'Get Well Soon' मैसेज, द्रविड़ से लेकर चहल तक सब ने मांगी दुआ
'Look Forward To Having You Back Soon Buddy': Team India Wishes Rishabh Pant A Speedy Recovery
இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படும் விவிஎஸ் லக்ஷ்மண்?
राहुल द्रविड़ का कार्यकाल खत्म होने के बाद भारत के अगले कोच बन सकते हैं वीवीएस लक्ष्मण: रिपोर्ट
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31