Rajasthan royals
கடைசி ஓவரில் ஆட்டத்தை மாற்றிய தியாகி - பாராட்டு மழை!
ஐபிஎல் தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் அடித்தது. இளம் வீரர் ஜெயிஸ்வால் 49 ரன்களும் லோம்ரோர் 17 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 43 ரன்களும் எவின் லூயிஸ் 36 ரன்களும் எடுத்தார்கள். அடுத்து ஆடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களே அடித்தது. ராகுல் 49 ரன்களும் மயங்க் அகர்வால் 67 ரன்களும் எடுத்தார்கள்.
கடைசி இரு ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றி பெற 8 ரன்களே தேவைப்பட்டன. 8 விக்கெட்டுகள் மீதமிருந்தன. மார்க்ரமும் நிகோலஸ் பூரனும் நன்கு விளையாடிக் கொண்டிருந்ததால் 19ஆவது ஓவரிலேயே பஞ்சாப் அணி வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19ஆவது ஓவரை வீசிய முஸ்தபிசூர் ரஹ்மான் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற மற்றொரு எளிதான நிலைமையிலும் பஞ்சாப் அணியால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்ததால் த்ரிலான வெற்றியை ராஜஸ்தான் அணி ருசித்தது. கடைசி ஓவரை அற்புதமாக வீசி 1 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த 20 வயது கார்த்திக் தியாகி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.
Related Cricket News on Rajasthan royals
-
IPL 2021: एक ओवर में 4 रन बचाने के बाद कार्तिक त्यागी की हुई जयकार, बुमराह ने भेजा…
आईपीएल के 32 वें मुकाबले में राजस्थान रॉयल्स की टीम ने पंजाब किंग्स को 2 रनों से हरा दिया। 19वें ओवर तक सभी ये मान चुके थे कि मैच पंजाब ...
-
'What An Over': Kartik Tyagi Earns Praises From Peers For Heroic Last Over Against Punjab Kings
Rajasthan Royals' medium-pacer Kartik Tyagi came in for praise from his peers for bowling a brilliant final over against Punjab Kings in which he claimed two wickets and conceded just ...
-
Could've Won The Game Early If There Weren't Drop Catches, Says RR Captain Samson
Rajasthan Royals' captain Sanju Samson showered praise on his medium pacers after a stunning win over Punjab Kings in their IPL game here on Tuesday. Mustafizur Rahman and Kartik Tyagi ...
-
Yashasvi Jaiswal Impresses Childhood Coach After Providing Blistering Start To Royals
Rajasthan Royals batter Yashasvi Jaiswal's childhood coach Jwala Singh on Tuesday lavished praise on his 19-year-old prodigy, who played a crucial inning against Punjab Kings in Dubai. Yashasvi sm ...
-
IPL 2021: राजस्थान को मिली जीत पर संजू सैमसन पर लगा बड़ा जुर्माना, भरने होंगे इतने लाख रुपये
आईपीएल के 32 वें मुकाबले में एक अनोखा नजारा देखने को मिला जब पंजाब किंग्स की टीम आखिरी 12 गेंदों में 8 रन नहीं बना पाई और राजस्थान के हाथों ...
-
IPL 2021: Rajasthan Royals Seal A Thrilling 2 Run Win Over Punjab Kings
Kartik Tyagi defended four runs in the last over to help Rajasthan Royals seal a thrilling two-run win over Punjab Kings in the 32nd match of IPL 2021 in Dubai ...
-
IPL 2021: पंजाब किंग्स ने जीत के मुंह से छीनी हार,कार्तिक त्यागी ने 20वें ओवर में 1 रन…
राजस्थान रॉयल्स ने मंगलवार को दुबई मे खेले गए रोमांचक आईपीएल मुकाबले में पंजाब किंग्स को 2 रन से हरा दिया। 186 रनों के लक्ष्य का पीछा करने उतरी पंजाब ...
-
Kohli Can Be Removed As RCB Captain Mid Season
There's a possibility that Virat Kohli could be removed as the captain of RCB mid-way through the ongoing UAE leg of the IPL ...
-
IPL 2021, Preview: Rajasthan Royals Vs Punjab Kings - Fireworks On The Cards
Punjab Kings and Rajasthan Royals the two IPL teams with exceptional batting muscle - will look to change their fortunes when they clash in the battle for the fourth spot ...
-
PBKS v RR, IPL 2021 32nd Match Probable Playing XI - Battle Of Mid-Table
In the 32nd match of IPL 2021, Punjab Kings will take on Rajasthan Royals in Dubai on Tuesday. PBKS defeated RR, the last time these two teams met this season. ...
-
IPL 2021: Top Performers In PBKS v RR Fixture
In the 32nd match of IPL 2021, Punjab Kings(PBKS) will take on Rajasthan Royals(RR) on 21st September in Dubai. Both Punjab and Rajasthan have been inconsistent through the seasons. While ...
-
राजस्थान रॉयल्स बनाम पंजाब किंग्स , 32वां मैच -Blitzpools Prediction, फैंटेसी XI टिप्स, संभावित प्लेइंग XI
आईपीएल के 32वें मैच में पंजाब किंग्स का सामना राजस्थान रॉयल्स के साथ होगा। इस सीजन में जब दोनों टीमें एक-दूसरे से भिड़ी थी तब पंजाब की टीम ने राजस्थान ...
-
Punjab Kings vs Rajasthan Royals, 32nd IPL Match – Blitzpools Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable…
In the 32nd match of IPL 2021, Punjab Kings will take on Rajasthan Royals in Dubai on Tuesday. PBKS defeated RR, the last time these two teams met this season. ...
-
IPL से पहले गरजे 19 साल के जायसवाल, 39 गेंदों में खेली 84 रनों की आतिशी पारी
आईपीएल 2021 का आगाज़ 19 सितंबर से होने जा रहा है और सभी टीमें प्लेऑफ के लिए क्वालिफाई करने के लिए पूरा ज़ोर लगाती हुई नजर आएंगी। राजस्थान रॉयल्स की टीम ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 1 week ago
-
- 6 days ago